பழைய நாணயங்கள்

ஒரு சல்லி - கால்துட்டு (மிகக் குறைந்த மதிப்புள்ளது)
காலணா - முக்கால் துட்டு
அரையணா - ஒன்றரைத் துட்டு
ஒரு அணா - நான்கு காலணா (அல்லது) மாகாணி ரூபாய்
இரண்டு அணா - அரைக்கால் ரூபாய்
நாலணா - கால் ரூபாய்
எட்டு அணா - அரை ரூபாய்
பதினாறு அணா - ஒரு ரூபாய்