திராவிடர் இயக்க முன்னோடிகளுக்கு நினைவு அஞ்சல் தலைகள்

திராவிடர் இயக்க முன்னோடிகளான சர் பிட்டி தியாகராயர், டாக்டர் சி. நடேசனார், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோருக்கு நினைவு அஞ்சல் தலைகளை மய்ய அரசு வெளியிட்டுள்ளது. தந்தை பெரியாரின் 130ஆவது பிறந்த நாளான 17.9.2008 அன்று சென்னை தியாகராயர் அரங்கில் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் வெளியிட, மய்ய அமைச்சர் ஆ.ராசா பெற்றுக் கொண்டார்.

Archives

?பெரியார் பிஞ்சு

2008