மறக்க முடியுமா ?

மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மண்டல் அறிக்கையின் பரிந்துரைப்படி 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்து, இந்தியா முழுதும் வாழும் கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை உயர்த்திய சமூக நீதிக் காவலர், முன்னாள் இந்தியப் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்கள் கடந்த நவம்பர் 26 அன்று காலமானார். இந்திய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியாரின் பெயரை உச்சரித்ததையும், சமுதாயத்துறையில் நான் நண்பர் வீரமணியிடமிருந்து உணர்ச்சியைப் பெறுகிறேன் என்று திரு.வி.பி.சிங் அவர்கள் கூறியதையும் மறக்க முடியுமா?

Archives

?பெரியார் பிஞ்சு

2008