உலகில் கடல்கள், ஏரிகள், மிக நீளமான ஆறுகள்

முக்கிய கடல்கள்

கடல் பரப்பு சராசரி

ச.கி.மீ (ஆழம் மீ.)

பசிபிக் 16,62,41,000 10,920

அட்லாண்டிக் 8,65,57,000 8,605

இந்தியன் 7,34,27,000 7,125

ஆர்டிக் 94,85,000 5,122

தென் சீனக்கடல் 29,74,600 5,514

கரீபியன் கடல் 25,15,900 7,680

மெடிட்டரேனியன் கடல் 25,10,000 5,150

பெர்ரிங்கடல் 22,61,100 5,121

மெக்ஸிகோ வளைகுடா 15,07,600 4,377

ஒக்கோத்ஸ்க் கடல் 13,92,100 3,475

ஜப்பான் கடல் / கிழக்கு கடல் 10,12,900 4,000

ஹட்சன் விரிகுடா 7,30,100 259

கிழக்கு சீனக்கடல் 6,64,600 3,000

அந்தமான் கடல் 5,64,900 4,450

கருங்கடல் 5,07,900 2,243

செங்கடல் 4,53,000 2,246

 

முக்கிய ஏரிகள்

பெயர் நாடு பரப்பளவு

(ச.கி.மீ.)

காஸ்பியன் கடல் ஆசியா-அய்ரோப்பா 3,71,000

சுப்பீரியர் வட அமெரிக்கா 82,100

விக்டோரியா ஆப்பிரிக்கா 69,500

ஹூரோன் வட அமெரிக்கா 59,600

மிச்சிகன் வட அமெரிக்கா 57,800

டங்கனிகா ஆப்பிரிக்காஃ 32,900

பெய்கல் ஆசியா 31,500

கிரேட் பீர் வட அமெரிக்கா 31,300

அரல் கடல் ஆசியா 30,700

மலாவி ஆப்பிரிக்கா 28,900

கிரேட் சால்வி கனடா 28,568

எரி வட அமெரிக்கா 25,667

வின்னிபெக் கனடா 24,387

ஒன்டாரியா வட அமெரிக்கா 19,529

பால்கஷ் கஸாகஸ்தான் 18,300

லடோகா ருஷ்யா 17,703

சாட் ஆப்பிரிக்கா 16,317

மராகைபோ வெனிசுலா 13,512

ஒனேகா ருஷ்யா 9,609

எரே ஆஸ்திரேலியா 9,324

நிகராகுவா நிகராகுவா 8,485

டிடிகாகா பெரு-பொலிவியா 8,303

அதபாஸ்கா கனடா 7,936

 

மிக நீளமான ஆறுகள்

பெயர் நாடு/கண்டம் நீளம் (கி.மீ.)

நைல் ஆப்பிரிக்கா 6,650

அமேசான் தென் அமெரிக்கா 6,437

மிசிசிபி-மிசௌரி அமெரிக்கா 6,020

யாங்ட்சே கியாங் சீனா 5,494

ஒப்-இர்திஷ் ருஷ்யா 5,410

சாயிர் (காங்கோ) ஆப்பிரிக்கா 4,700

லெனா ருஷ்யா 4,400

ஹவாங் ஹோ சீனா 4,344

மக்கென்சீ கனடா 4,241

மெக்காங் ஆசியா 4,180

நைஜர் ஆப்பிரிக்கா 4,180

செயின்ட் லாரன்ஸ் கனடா-அமெரிக்கா 4,023

பரானா தென் அமரிக்கா 4,000

யெனிசே ருஷ்யா 3,804

முர்ரே-டார்லிங் ஆஸ்திரேலியா 3,780

வால்கா ருஷ்யா 3,690

சாம்பெஸி ஆப்பிரிக்கா 3,540

மடேரியா தென் அமெரிக்கா 3,218

புருஸ் தென் அமெரிக்கா 3,200

யூகோன்-டெஸ்லின் அலாஸ்கா-கனடா 3,,185

ரியோ கிராண்ட் அமெரிக்கா-மெக்ஸிகோ 3,040

இந்துஸ் ஆசியா 2,880

டான்யூப் அய்ரோப்பா 2,850

அமுர் ஆசியா 2,824

சால்வீன் ஆசியா 2,815

ஷாட் அல்-அராப் (டைகிரீஸ்-யூப்ரடிஸ்) 2,740

பிரம்மபுத்திரா ஆசியா 2,700

கங்கை இந்தியா 2,655

சி சீனா 2,650

ஒரினோகோ தென் அமெரிக்கா 2,575

நெல்சன் கனடா 2,570

உரல் ருஷ்யா, கஸாகஸ்தான் 2,533

அமு-தார்யா துர்க்மீனி / உஸ்பெக் 2,494

பராகுவே தென் அமெரிக்கா 2,494

கொலராடோ அமெரிக்கா-மெக்ஸிகோ 2,333

ட்டிநீப்பர் உக்ரைன் 2,280

லியோ நெக்ரோ தென் அமெரிக்கா 2,255

ரேஞ்ச் ஆப்பிரிக்கா 2,188

ர்-தார்யா கஸாக்ஸ்தான் 2,140

னமா ருஷ்யா 1,966

கொலம்பியா அமெரிக்கா-கனடா 1,950

ஸ்கட்சேவான் கனடா 1,940

ரீஸ் கனடா 1,923

டார்லிங் ஆஸ்திரேலியா 1,866

அங்காரா ருஷ்யா 1,862

ன்காரி ஆசியா 1,850

ஸ்னேக் அமெரிக்கா 1,670

டோகன்டின்ஸ் தென் அமெரிக்கா 1,610

ரைன் அய்ரோப்பா 1,320

லோயிர் பிரான்ஸ் 1,020

ரோன் அய்ரோப்பா 800

தேம்ஸ் பிரிட்டன் 340

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008