புதிய தொழில்நுப்டம் - காற்றில் ஓடும் மகிழுந்து

காற்றினால் இயக்கப்படும் மகிழுந்து ஒன்று உருவக்கப்பட்டுள்ளது. அண்மையில் சுவிட்ஜர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடந்த மகிழுந்து கண்காட்சியில் இந்த புதிய வகை மகிழுந்து காட்சிக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த மகிழுந்தின் எரிபொருள் குடுவையில் 175 லிட்டர் கம்ப்ரஸ்டு ஏர் (காற்று) நிரப்பி இந்த மகிழுந்தை இயக்கலாம். ஒரு முறை நிரப்பிவிட்டால் 220 கி.மீ தொலைவு இந்த மகிழுந்தில் பயணம் செய்யலாம்.
இந்த மகிழுந்து விற்பனைக்கு வந்து விட்டால் பெட்ரோல் பிரச்சினை இருக்காது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மகிழுந்தாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008