வை.கலை - காங்கோ குடியரசு
புவியியல் தகவல்கள்
* காங்கோ குடியரசு மேற்கு ஆப்பிரிக்காவில் தென் அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ளது.
* அங்கோலா, காபோன் போன்ற நாடுகளுக்கிடையே அமைந்துள்ளது.
* இதன் மொத்தப் பரப்பளவு 3,42,000 சதுர கி.மீ.
* காங்கோ குடியரசு என்பது காங்கே, மக்களாட்சிக் குடியரசு என்பது இருவேறு நாடுகள்.
மக்கள் தொகை:

* இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை: 3,903,318 பேர்
* இதில் 50ரூ பேர் கிறித்துவர்கள்
* அலுவலக மொழியாக பிரெஞ்சு உள்ளது.
* நாட்டின் மொத்தக் கல்வியறிவு: 83.8ரூ. ஆண்கள்: 89.6ரூ - பெண்கள்: 78.4ரூ
* இந்நாடு மனிதவள மேம்பாட்டுப் பட்டியலில் 168ஆம் இடத்தை வகிக்கிறது.
பொருளியல் தகவல்கள்:
* நாணயம்: ஆப்ரிக்கன் பிராங்க்
* இயற்கை வளங்கள்: பெட்ரோலியம், பொட்டாஷ், யுரேனியம், துத்தநாகம், தாமிரம், இயற்கை எரிவாயுக்கள் போன்றவை பெருமளவில் கிடைக்கின்றன.
* பெட்ரோலியம், லும்பர், மரங்கள், காப்பி, வைரம் போன்றவை முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாகும்.
* கட்டுமானப் பொருள்களும், உணவுப் பொருள்களும் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
* மொத்த இருப்புப்பாதை நீளம் 894 கி.மீ.
* வேளாண்மையில் காப்பி, கரும்பு, மரச்சீனி, சோளம், அணடிப்பருப்பு போன்றவை முக்கிய விளை பொருள்களாகும்.
* முக்கிய நகரங்கள் பிரோசா வில்லே, மடாடி, ஆன்கோ போன்றவை.
* முக்கியச் சுற்றுலாத் தளங்கள் மார்சே டோடல் (ஆயசஉந கூடிவயட), ஒட்ஸாலா தேசியப் பூங்கா (டீனணயடய சூயவடியேட ஞயசம), பாய்டி நைரி கடற்கரை (ஞடிவேந - சூடிஎந க்ஷநயஉ) போன்றவை.
வரலாற்று நிகழ்வுகள்:
* 1880 முதல் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்த காங்கோ குடியரசு 1960இல் பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
* 1968 கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது.
* தொடர்ந்து இராணுவப் புரட்சி ஏற்பட்டது.
* 1997 முறையான தேர்தல் நடத்தப்பட்டது.
* பின்னர் அவ்வாட்சி கலைக்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என் கெஸா ஆட்சியைப் கைப்பற்றினார்.
* சுதந்திர தினம் ஆகஸ்ட் 15.
|