சவால் சிறுவன்

பிஞ்சுகளே... மூன்றாம் பக்கம் நீங்கள் பார்த்த அந்தச் சிறுவனின் பெயர் கேப் மார்ஷ் (gabe marsh). அமெரிக்க நாட்டின் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த இவன் பிறக்கும்போதே ஒரு கையும்,இரு கால்களும் இல்லாமல்தான் பிறந்தான். 6 வயதாகும் மார்ஷ் தனது ஊனத்தைப் பற்றி சிறிதும் கவலைப் படவில்லை. நீச்சல் பயிற்சியை மேற்கொண்டான்; அதில் வெற்றியும் பெற்றான். அண்மையில் நடை பெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்று இரண்டாமிடத் திற்கு வந்தானாம்.

Bookmark and Share