மனித இனவரலாறு - 61
கண்ணீர்த் தடம் [ THE TRIAL OF TEARS ]

மு.நீ.சிவராசன்

சென்ற இதழில் அமெரிக்காவில் வந்தேறிய அய்ரோப்பியர் அந்நாட்டு ஆதிக்குடிகளை அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் நிலத்திலிருந்து வெளியேற்றக் கடுமையான சட்டமொன்றை கி.பி. 1830இல் இயற்றியதைப் படித்திருப்பீர்கள்!

பெரும்பாலான அமெரிக்க ஆதிக்குடிகள் காலங்காலமாக வாழும் தங்கள் நிலத்திலிருந்து வெளியேற மறுத்து அமெரிக்க அரசை எதிர்த்துக் கடுமையாகப் போராடினர்.

எடுத்துக்காட்டாக, தென் கிழக்கில் செரோக்கி(Cherokee) இனத்து மக்கள் வாழும் அவர்தம் நிலத்திலிருந்து அரசாங்கப் படைகளால் வெளியேற்றப்-பட்டனர். அவர்களுக்கு மேற்கே ஒதுக்கப்-பட்ட நிலத்திற்கு ஆயிரக்-கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடக்க வற்புறுத்தப்பட்டனர். பயணத்தில் ஆயிரக்-கணக்கானோர் இறந்துபட்டனர். இந்தப் பயணம் கண்ணீர்த்தடம் (அ) பாதை (The Trail of Tears.) சம வெளியில் வாழ்ந்த மக்களும் குடியேறிகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டனர். சமவெளியில் எருமைக் கூட்டங்-களின் அழிவால் அங்கு வாழ்ந்த ஆதிக் குடிகள் வலிமை இழந்தனர்.

ஆயினும் சிலநேரங்களில் அமெரிக்கப் படைகளின் மீது அமெரிக்க ஆதிக்குடி-கள் வெற்றி கொண்டனர். எடுத்துக்-காட்டாக 1876 இல் நடந்த சிறிய பிக் ஷார்ன் (Little Bighorn) போரில் சியோக்ஸ் (Sioux) வீரர்கள் கஸ்டர்ஸ் (Custer’s) என்னும் தளபதியின் படையைத் தோற்கடித்தமை குறிப்-பிடத்தக்கது.

Archives


Warning: include(archive/2009/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/may/page11.php on line 91

Warning: include() [function.include]: Failed opening 'archive/2009/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/may/page11.php on line 91

Warning: include(archive/2009/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/may/page11.php on line 92

Warning: include() [function.include]: Failed opening 'archive/2009/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/may/page11.php on line 92

Warning: include(archive/2008/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/may/page11.php on line 92

Warning: include() [function.include]: Failed opening 'archive/2008/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/may/page11.php on line 92