பிஞ்சு வாசகர்களுக்கு...
பிஞ்சு வாசகர்களே! பிஞ்சு நேயர்களே!
உங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்!
நமது பெரியார் பிஞ்சு இதழ் உங்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்கிறதல்லவா?
அறிவியல், பகுத்தறிவு, மனிதநேயம், கல்வி, உலக வரலாறு, பொதுஅறிவு, விளையாட்டு, கதைகள் என எல்லாவற்றையும் தாங்கி வருகிறது. நமது இந்த இதழை, உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நீங்கள்தானே அறிமுகப் படுத்த வேண்டும். அவர்களின் பிறந்த நாளுக்கு பரிசாகக்கூட நீங்கள் கொடுக்கலாமே.
ஓர் ஆண்டு நன்கொடை ரூ. 100 மட்டும் தான். உங்களின் அறிமுகமும் அன்பளிப்பும் முழுமையானதாக அமைய வேண்டு மல்லவா?
இன்றே அறிமுகப்படுத்துங்கள்! பத்து சந்தா தாரரை அறிமுகப்படுத்துவோர் கூடுதலாக ஒரு சந்தாதாரரை இலவசமாக அறிமுகப் படுத்தலாம். இந்த அரிய வாய்ப்பு டிசம்பர் 31 (2010) வரை மட்டுமே. பிஞ்சு வாசகர்களே, தவறாமல் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் அறிமுகப்படுத்த விரும்பும் நபர்களின் முகவரியை வரிசையாக பூர்த்தி செய்து, அதற்குரிய நன்கொடையினை பெரியார் பிஞ்சு (PERIYAR PINJU) என்ற பெயருக்கு மணியார்டர் அல்லது வங்கி கேட்போலை (DD) எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.
சந்தாதாரர் பெயர்: ...................................................
முகவரி: ........................................................................
.........................................................................................
மாவட்டம்:............................. அ.கு.எ.: ...........................
அனுப்பவேண்டிய முகவரி:
மேலாளர், பெரியார் பிஞ்சு,
பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை 600 007.
மேலும் விவரங்களுக்கு: 044-2661 8161,62,63 | 97109 44842
|