• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நோயின்றி வாழ..!

2022_oct_1
அக்டோபர் 2022பாடல்கள்

அக்டோபர் 16 – உலக உணவு நாள்

காலை உணவைத் தவிர்க்காதே;
காபி தேநீர் அருந்தாதே!
பாலை மட்டும் அருந்தியபின்
பலகா ரத்தை உண்டிடுக!

மதிய உணவில் காய்கறிகள்
மற்றும் கீரை சேர்த்திடுவாய்;
அதிகப் புரதம் கொண்டிருக்கும்
இறைச்சி வகைகளைத் தவிர்க்காதே!

மாலை நேரம் விளையாடி
*மல்லாக் கொட்டை கடலையென
வேலை செய்யப் பலமளிக்கும்
விதைகள், பருப்பை உண்டிடுக!

எளிதில் செரிக்கும் உணவினையே
என்றும் இரவில் உண்டிடுக;
புளியை, உப்பை, காரத்தைப்
பொதுவாய்க் குறைத்தே உண்டிடுக!

மட்ட ‘துரித’ உணவினிலே
மயங்கா தென்றும் இருந்திடுக;
திட்ட மிட்டே உண்டிடுக;
தேக வலிமை போற்றிடுக!

வாயின் சுவைக்காய்க் கண்டதையும்
வாரி வாரி உண்ணாமல்
நோயில் நொடியில் வீழாமல்
நீண்ட காலம் வாழ்ந்திடுக!

– கே.பி.பத்மநாபன்,

சிங்காநல்லூர், கோவை

 

18
பெரியார்,அம்பேத்கர் வேடத்தில்...பெரியார்,அம்பேத்கர் வேடத்தில்...8th September 2022
குழந்தைகளின் பசியைத் தீர்க்க KIDS AGAINST HUNGER6th October 2022குழந்தைகளின் பசியைத் தீர்க்க KIDS AGAINST HUNGER

மற்ற படைப்புகள்

2019_dec_c10
டிசம்பர் 2019பாடல்கள்
30th November 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2020_jan_a2
ஜனவரி-2020பாடல்கள்
26th December 2019 by ஆசிரியர்

தாய்மொழியே உயர்வு!

Read More
2022_oct_8
அக்டோபர் 2022சுடோகு
6th October 2022 by ஆசிரியர்

கடந்த இதழ் சுடோகு விடை:

Read More
1
பாடல்கள்
5th March 2024 by ஆசிரியர்

இயற்க்கையைக் காப்போம்!

Read More
2021_jul_v43
ஜூலை 2021பாடல்கள்
4th July 2021 by ஆசிரியர்

தமிழே நம் சொத்து!

Read More
2022_oct_30
அக்டோபர் 2022பிஞ்சுகள் பக்கம்
6th October 2022 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p