• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

துணுக்குச்சீட்டு

2022_nov_11
அறிவியல்நவம்பர் 2022

அபி

‘கொர்… கொர்…’ சிலருக்கு இந்த குறட்டைச் சத்தத்தைக் கேட்டால் தான் தூக்கம் வரும். பலருக்குத் தூக்கம் கெடுப்பதும் இந்த சத்தம்தான். பகலில் மூச்சுவிடும்போது எந்தச் சத்தமும் வருவதில்லை. ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது மட்டும் ஏன் கொர்… கொர் என்று சத்தம் வருது?

இரவு நேரத்தில், லேசான தூக்கத்திலிருந்து ஆழ்ந்த உறக்கத்துக்குப் போகும்போது, நம் நாக்கு, தொண்டை, மேலண்ணம் எல்லாம் தளர்ந்து போய் இருக்கும். அப்படித் தளர்வதால், மூச்சுக்குழலில் ஓரளவுக்கு அடைப்பு ஏற்படுகிறது. சுவாசிக்கும் போது, இந்த அடைப்பால், தளர்ந்த தசைகள் எல்லாம் அதிரும். இந்த அதிர்வுதான் குறட்டைச் சத்தமாகக் கேட்குது. பெரும்பாலும், உடற்பருமன் அதிகமா இருக்கிறவங்க குறட்டை விடுவாங்க. பருமன் அதிகமா இருக்குறவங்களுக்கு மேலண்ணம், தொண்டையில் எல்லாம், கூடுதல் தசை இருக்க வாய்ப்பு இருக்கு. அதனால மூச்சுக்குழாய் குறுகலாக மாறும். ஒருசிலருக்கு, மேலண்ணம், தடிப்பாய் இருக்கும். இதனாலும் குறட்டை உண்டாகும். தசை தளர… காற்று உள்ள போக… தசைகள் நடனம் ஆட… அதிர்வுல சத்தம் வர.. உறக்கத்துல ஒரே இசை மழைதான் போங்க!

புலி பசிச்சாலும் புல்லைச் சாப்பிடாதுனு சொல்லிக்கிட்டு, மார்கழியில, குளிர்நீரைக் குடிச்சிட்டு இருக்குறவங்கள பாத்து இருக்கீங்களா? அப்படி குடிச்சிப்போட்டு விரச்சூ… விரச்சூனு… தும்மிக்கிட்டு இருப்பாங்க. அது வேற கதை! என்னைக்காவது, அவங்களோட தண்ணீர்க் குடுவையைக் கவனிச்சி இருக்கீங்களா? குளிர்ந்த தண்ணீர் உள்ளே இருக்கும்போது, குடுவைக்கு மேல நீர்ப்படலம் இருப்பதைப் பாத்து இருக்கீங்களா? அது எப்படி உருவாகுது?

நீராவி தண்ணீராக மாறுவதை திரவமாதல் (நீஷீஸீபீமீஸீsணீtவீஷீஸீ) என்று சொல்லுவோம். காத்துல ஈரப்பதம் இருப்பதற்கு முக்கியக் காரணம் நீராவி. எந்த ஒரு குளிர்ந்த பொருளின் வெப்பநிலையும், சுற்றுப்புற வெப்பநிலையைவிடக் குறைவாகவே இருக்கும். ஒரு குளிர்ந்த பொருளின் மீது, காத்துல இருக்குற நீராவி படும்போது, மிகக் குறைந்த வெப்பநிலையால, அது தண்ணீராய் மாறுது

. அதனால தான், குளு குளு தண்ணீர்க் குடுவைக்கு மேல ஒரு நீர்ப்படலம் உருவாகுது.

புத்தகம் எடுக்க நூலகத்துக்குப் போனாலே, நூலகருக்கு முன்னால, நம்மை வரவேற்குறது பழைய நூல்களின் வாசனைதான். எதனால் புத்தகங்களில் இருந்து இந்த வாசனை வருது என்று யோசிச்சி இருக்கீங்களா?
பொதுவாகவே, காகிதம் எல்லாம், மரக்கூழாலே செய்யப்படுது. அப்படி மரத்துல இருந்து உற்பத்தி ஆகுற காகிதத்துல பல சிலீமீனீவீநீணீறீ நீஷீனீஜீஷீuஸீபீs இருக்கும். அதில் முக்கியமானவை, சிமீறீறீuறீஷீsமீ, றீவீரீஸீவீஸீ. கு

றிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு காகிதம் பழுப்பு நிறத்துக்கு மாறக் கரணமாக இந்த றீவீரீஸீவீஸீ இருக்கிறது. காலப்போக்கில், சூரிய வெளிச்சம் போன்ற சுற்றுப்புறக் காரணிகளால் (ணிஸீஸ்வீக்ஷீஷீஸீனீமீஸீtணீறீ யீணீநீtஷீக்ஷீs) பழுப்பு நிறத்தில் இருக்கும் காகிதத்துல இருக்குற சிமீறீறீuறீஷீsமீ உடைந்து, வேறு சில எளிதில் ஆவியாகும் சேதனச்சேர்மங்களாக (க்ஷிஷீறீணீtவீறீமீ ளிக்ஷீரீணீஸீவீநீ நீஷீனீஜீஷீuஸீபீs) மாறும். இந்த எளிதில் ஆவியாகும் கரிமச்சேர்மங்கள்தான் பழைய புத்தகங்களின் நறுமணத்திற்குக் காரணம். எத்தனை நறுமணங்கள் இருந்தாலும், அதுல முதலிடம், இந்த நறுமணத்துக்குத்தான்!<

 

25
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-378th November 2022
படக்கதை8th November 2022படக்கதை

மற்ற படைப்புகள்

அறிவியல்ஜூலை 2023பிஞ்சு 2023
20th July 2023 by அபி

துணுக்குச் சீட்டு – 9 : ‘அணு’வா? ‘செல்’லா?

Read More
2021_jul_v31
அறிவியல்ஜூலை 2021
4th July 2021 by ஆசிரியர்

அறிவியல் : ஒளியை விட வேகமாய்..

Read More
2021_dec_v5
அறிவியல்டிசம்பர் 2021
27th November 2021 by ஆசிரியர்

புரியாத புதிர் அல்ல! : ரத்தக் காட்டேரி மரம்

Read More
2019_oct_v25
அக்டோபர் 2019அறிவியல்
3rd October 2019 by ஆசிரியர்

செய்து அசத்துவோம்!

Read More
9
அறிவியல்செப்டம்பர் 2024பிஞ்சு 2024
2nd September 2024 by வினோத் ஆறுமுகம்

அறிவின் விரிவு – 2 : A1 டாக்டர்

Read More
14
அக்டோபர் 2023அறிவியல்பிஞ்சு 2023
7th October 2023 by தே.பொய்யாமொழி

தீ விபத்துகளும் அணைப்பான்களும்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p