• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தன்னையே காப்பாற்றிக் கொள்ளாத கடவுள் நம்மை எப்படிக் காப்பாற்றும்?

ஜூலை

மகள்     :    அப்பா

அப்பா    :    என்ன?

மகள்     :    எனக்கு ஒரு சந்தேகம்?

அப்பா    :    கேளும்மா

மகள்     :    உங்களை ஒருவர் அடித்தால் என்ன செய்வீங்க?

அப்பா    :    திரும்ப அடிப்பேன்.

மகள்     :    உங்களுடைய பணம் நகைகளைத் திருடிக் கொண்டு ஓடினால் என்ன செய்வீங்க?

அப்பா   :    ஓடிப்போய்ப் பிடிப்பேன்.

மகள்    :    உங்கள் முன் ஒருவரைக் கொலை செய்ய வந்தால் என்ன செய்வீங்க?

அப்பா   :    என்னால் முடிந்த முயற்சி செய்து தடுப்பேன்.

மகள்  :    இதுவெல்லாம் நம்முடைய கோயிலில் அதுவும் சிலை முன் நடந்தது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருந்த கல்லுசிலையினை, ஊர்வலமாக மனிதர்கள் இழுத்துக்கொண்டு வருகிறார்கள். இதனிடம் போய் நீங்கள் நம் குடும்பத்தைக் காப்பாற்று என்கிறீர்கள். அம்மாவோ நோய்நொடி இல்லாமல் காப்பாத்துன்னு சொல்றாங்க. என்னையும் நல்லா படிக்கணும், தேர்வில் அதிகம் மதிப்பெண் வாங்கணும் என வேண்டச் சொல்றீங்க. இது எல்லாம் கேட்டுக்கிட்டு நம்மையெல்லாம் காப்பாத்துனு வேண்டுற சாமியே திருட்டுப் போய்விடுகிறது. தன்னையே காப்பாத்திக்க முடியாத சாமி நம்மை எப்படிப்பா காப்பாத்தும்.

ஏ.ரக்சந்தா, எட்டாம் வகுப்பு,

திருமகள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

20
திருக்குறள் புதிர்திருக்குறள் புதிர்1st July 2011
விளையும் பயிர்..1st July 2011விளையும் பயிர்..

மற்ற படைப்புகள்

2011_july_2-5
ஜூலை
1st July 2011 by ஆசிரியர்

சிந்திப்போம்…

Read More
2011_july_1-9
ஜூலை
1st July 2011 by ஆசிரியர்

வண்ணம் தீட்டுங்கள்

Read More
2011_july_3-6
ஜூலை
1st July 2011 by ஆசிரியர்

உலகு சூழ் ஆழி

Read More
2011_july_1-3
ஜூலை
29th June 2011 by ஆசிரியர்

புத்தர்

Read More
2011_july_silindar
ஜூலை
29th June 2011 by ஆசிரியர்

எப்படி? எப்படி?

Read More
2011_july_4-2
ஜூலை
1st July 2011 by ஆசிரியர்

காகிதத் தட்டு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p