• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

2023_jan_18
இலக்கணம்ஜனவரி 2023

கே.பாண்டுரங்கன்

INFINIIVE, GERUND,PARTCIPLE

 

ஆங்கில இலக்கணச் சொற்களின் மொழியாக்கம் (Translation) தமிழ் இலக்கணச் சொற்களுடன் சில இடங்களில் மிகச் சரியாகப் பொருந்தாதது போல் தோன்றும். அதை நாம் நம் வசதிக்கேற்ப புரிந்துகொள்ளுதலே நலம்.
INFINITIVE = வினையெச்சம் (முடிவுறா வினைச் சொல்)
GERUND= தொழிற்பெயர் (Noun போல செயல்படும்)
PARTICIPLE = பெயரெச்சம் (Adjective / Adverb போல செயல்படும்)
கடந்த இதழில் சொன்னபடி,
நாம் மூன்று வகையான சொற்றொடர் சுருக்கிகளை மீண்டும் தெளிவான விளக்கங்களுடன் பார்ப்போமா?
முதலில் INFINITIVE,  GERUND இரண்டை (மட்டும்) ஒப்பிட்டுப் பார்ப்போம்!
(PARTICIPLE- அய் பின்னர் ஒப்பிடுவோம்)
INFINITIVE,  GERUND  – இரண்டையும் எங்கே, எவ்வாறு  பயன்படுத்துவது… என்பதற்காகத்தான் இந்த ஒப்பீடு.
இதில் நான்கு வகையான ஒப்பீடுகள் உண்டு.  

முதல் வகை:
ஆங்கிலத்தில்…
Some verbs [need, want, desire, learn] are always followed by INFINITIVE

தமிழில்…
கீழ்க்காணும் அட்டவணையில் காணப்படும் சில வினைச்சொற்களைத்[need, want, desire, learn] தொடர்ந்து  எப்போதும் முடிவுறா வினைச் சொல் (INFINITIVE) மட்டுமே வரும்.
(எ-கா.) அட்டவணையைப் பாருங்கள்!

இரண்டாம் வகை:
ஆங்கிலத்தில்…
Some verbs [enjoy, avoid, consider, imagine…]   are always followed by GERUND

தமிழில்…
பின்வரும் அட்டவணையில் காணப்படும் சில (Verbs) வினைச்சொற்களைத் [enjoy, avoid, consider, imagine…] தொடர்ந்து GERUND மட்டுமே வரும். 
(எ-கா.) அட்டவணையைப் பாருங்கள்!

மூன்றாம் வகை:
ஆங்கிலத்தில்…
Some verbs [like, love, hate….] can be followed  by  INFINITIVE  or  GERUND  without any change in meaning.

தமிழில்…
சில வினைச்சொற்களைத் [like, love, hate….] தொடர்ந்து INFINITIVE அல்லது GERUND- வரும்போது  பொருள் (அர்த்தம்) மாறாது. ஒரே பொருளைக் குறிக்கும்.
(எ-கா.) அட்டவணையைப் பாருங்கள்!
மேற்கண்ட அட்டவணையில் INFINITIVE மற்றும் GERUND இரண்டுக்குமான எடுத்துக் காட்டுகளில் சொற்றொடர்களின் பொருள் மாறவில்லை. ஒரே பொருளைத்தான் தருகின்றன.

நான்காம் வகை:
ஆங்கிலத்தில்…
Some verbs [stop, remember, forget, regret…] can be followed  by GERUND  or  INFINITIVE, But the meaning  changes totally!

தமிழில்…
சில வினைச்சொற்களைத் [stop, remember, forget, regret] தொடர்ந்து INFINITIVE அல்லது GERUND – வரும்போது  பொருள் முழுவதும் மாறி வேறு பொருள் (அர்த்தம்) தரும்!
தற்போது நடப்பதை அல்லது இனிமேல் நடப்பதைக் கூறும்போது வினைச் சொற்களைத் தொடர்ந்து INFINITIVE வரும்.
முன்பு நடந்ததை எடுத்துக் கூறும்போது மேற்சொல்லப்பட்ட வினைச் சொற்களைத் தொடர்ந்து GERUND வரும்.

31
அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதைஅய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை5th January 2023
எண்ணிப்பார் ஏழு வேறுபாடுகள்5th January 2023எண்ணிப்பார் ஏழு வேறுபாடுகள்

மற்ற படைப்புகள்

இலக்கணம்எப்ரல் 2020
28th March 2020 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – CONJUNCTION (இணைப்புச் சொல்)

Read More
இலக்கணம்ஜூன் 2022
31st May 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More
2023_jan_36
ஜனவரி 2023பிஞ்சுகள் பக்கம்
6th January 2023 by ஆசிரியர்

வேங்கை மரம்

Read More
2023_jan_16
கதைஜனவரி 2023
5th January 2023 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி – அறிவியல் படக்கதை

Read More
2020_jul_v11
இலக்கணம்ஜூலை 2020
30th July 2020 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – CORRELATIVE ORDINATE CONJUCTION (தொடர்பு இணைப்புச் சொற்கள்) – 15

Read More
2023_jan_47
ஜனவரி 2023பாடல்கள்
6th January 2023 by ஆசிரியர்

தங்கும் எங்கும் பேரின்பம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p