• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தமிழில் 100க்கு 100

2011_july_3-3
ஜூலை

அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற முடியாது என்று இருந்து வந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் பிரியங்காவும் விக்னேஷ்குமாரும்.

அரசின் உதவியில் நடைபெற்றுவரும் போடி ஜமீன்தாரனி காமுலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்புப் படித்தவர் பிரியங்கா. சென்னை – கீழ்ப்பாக்கம், மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்தவர் விக்னேஷ்குமார். பிரியங்காவின் அம்மா ஆசிரியை என்பதால் சிறு வயதிலிருந்தே பத்திரிகைகள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதோடு, பாரதி, பாரதிதாசன் கவிதைகளையும் படிக்கச் சொல்வாராம்.  அப்போது, தமிழில் பிழையின்றி எழுதவும் பேசவும் கற்றுக் கொடுத்துள்ளார்.

வகுப்பில் நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களைக் காட்டும் போது, ஒற்றுப் பிழை, ல, ள, ழ, ண, ன வேறுபாடுகளை எடுத்துச் சொல்லி விளக்கியுள்ளார்.

பிரியங்காவின் தமிழ் ஆசிரியை ஜீவாவும் தமிழ்ப்பாடத்தில் எப்படியாவது நம் பிள்ளைகளுள் ஒருவர் நூற்றுக்கு நூறு எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளார்.

தன்னுடைய சாதனையில் பெரும்பங்கு கொண்டவர்கள் அம்மாவும் தமிழ் ஆசிரியையும்தான் என்று பூரிக்கிறார் பிரியங்கா.

விக்னேஷ்குமாரின் தந்தை பெயின்டர், தாய் வீட்டு வேலைகளைச் செய்து வருபவர்.  மாநில அளவில் இரண்டாம் மதிப்பெண்ணைப் பெற்றதுடன் தமிழில் நூற்றுக்கு நூறு எடுத்து அசத்தியுள்ளார்.

தமிழ்ப் பாடத்தில் 98 அல்லது 99 மதிப்பெண்களை எதிர்பார்த்த விக்னேஷ்குமாருக்கு 100 மதிப்பெண்கள் என்றதும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.  ஆசிரியர் பாடம் நடத்தியபோது, ஆழ்ந்து கவனித்துப் படித்ததே தனது வெற்றிக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

24
நாம் தமிழ் படிக்கலைனா யார் படிக்கிறது?நாம் தமிழ் படிக்கலைனா யார் படிக்கிறது?1st July 2011
உலகு சூழ் ஆழி1st July 2011உலகு சூழ் ஆழி

மற்ற படைப்புகள்

2011_july_2-7
ஜூலை
1st July 2011 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2011_july_as
ஜூலை
1st July 2011 by ஆசிரியர்

திருக்குறள் புதிர்

Read More
2011_july_4-2
ஜூலை
1st July 2011 by ஆசிரியர்

காகிதத் தட்டு

Read More
2011_july_1-1
ஜூலை
29th June 2011 by ஆசிரியர்

ஜோதிட நம்பிக்கையே சுத்த நத்திகம்!

Read More
ஜூலை
29th June 2011 by ஆசிரியர்

தெரியுமா?

Read More
2011_july_1-9
ஜூலை
1st July 2011 by ஆசிரியர்

வண்ணம் தீட்டுங்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p