• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நான் தேடிப்பிடிச்சுக் கத்துக்கிட்ட விஷயத்தை உங்களுக்கு சொல்லலாம்னு வரும்போது, என் காலு ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வுனு ஆகுது. ஆமா அதைப் பத்தித் தான் சொல்ல வந்தேன். கால் மரத்துப் போய், நாம உடனே எழுந்தால், அந்த இடம் ஏன் ஜிவ்வுன்னு ஆகுது?

2023_may_21
பிஞ்சுகள் பக்கம்மே 2023

நான் தேடிப்பிடிச்சுக் கத்துக்கிட்ட விஷயத்தை உங்களுக்கு சொல்லலாம்னு வரும்போது, என் காலு ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வுனு ஆகுது. ஆமா அதைப் பத்தித் தான் சொல்ல வந்தேன். கால் மரத்துப் போய், நாம உடனே எழுந்தால், அந்த இடம் ஏன் ஜிவ்வுன்னு ஆகுது?
நம்ம உடல் முழுவதும் நரம்புகள் இருக்கு. இந்த நரம்புகள் தான், உடலின் மற்ற பகுதிகளுக்கு மூளை அனுப்பும் செய்தியைச் சரியாகக் கொண்டுபோய்ச் சேர்க்கும். அதேபோல உடலின் பகுதிகள் அனுப்பும் செய்தியை, மூளைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும். கை, கால் மரத்துப்போவதற்கும், நரம்புக்கும் என்ன தொடர்பு?
தொடர்பு இருக்கே! இன்னும் சொல்லனும்னா, அது தான் காரணமே!

இரவு முழுவதும், கையைத் தலைக்கடியில் வைத்துத் தூங்கும் போது, நம்ம தலையின் மொத்தக் கனமும் கையின் மேல் தான் விழும். அப்போ, இந்த பகுதிகளில் இருக்கும் நரம்புகளின் மேலே அழுத்தம் கொஞ்ச கொஞ்சமாக அதிகமாகும். நல்லா தூங்கி எழுந்ததும் கையை வேற Position-க்கு மாற்றும்போது அந்த நரம்பிலிருக்கும் அழுத்தம் குறையும் இரத்த ஓட்டம் பாயும். இதனாலேயும் நமக்கு ஜிவ்வுன்னு ஆகும்.
கை, கால் தற்காலிகமாக மரத்துப் போவதற்கு, நரம்பின் மீதான அழுத்தம், நீரிழப்பு, சரியான இரத்த ஓட்டமின்மை போன்றவை சில காரணங்கள். தற்காலிகமாக இப்படி மரத்துப் போவது, பொதுவாக சில நிமிடங்களில் சரி ஆகிவிடும். சிலருக்கு, நிரந்தரமாக மரத்துப்போகும் வாய்ப்பும் இருக்கு. இதற்கு, நரம்பு மண்டலப் பிரச்சனை முக்கியக் காரணமாக இருக்கலாம். அதற்கான மருத்துவம் செய்துதான் குணமாக்க முடியும்.<

27
துணுக்குச் சீட்டு - 8 : வலியில் கத்தும் செடிதுணுக்குச் சீட்டு - 8 : வலியில் கத்தும் செடி4th May 2023
கோமாளி மாமா-34 : படமும் பாடமும்4th May 2023கோமாளி மாமா-34 : படமும் பாடமும்

மற்ற படைப்புகள்

2019_dec_c8
டிசம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
30th November 2019 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2022_dec_19
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2021_may_m25
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
20
ஜுன் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்வரைந்து பழகுவோம்
5th June 2024 by பி. இளங்கோ

ஓவியம் வரையலாம், வாங்க! ஹினாமத்சூரி

Read More
34
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by ஆசிரியர்

‘பெரியார் பிஞ்சு’ இதழுக்கு அமைச்சரின் பாராட்டும், நமது நன்றியும்!

Read More
2021_may_m31
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

மரபு விளையாட்டு : நூற்றுக் குச்சி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p