• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

எப்படி? எப்படி?

2011_august_pinju1
ஆகஸ்ட்

வெங்காயம் உரிக்கும்போது கண்ணீர் வருவது ஏன்?

-அ.ஆதித்யா, துவரங்குறிச்சி

வெங்காயம் உரிக்கும் போதுதான் கண்களில் நீர் வரும் என்றில்லை,  கண்களில் எப்பொழுதும் கண்ணீர் வந்துகொண்டேதான் இருக்கும்.  நாம் அடிக்கடி கண் இமைப்பதும் அதனால்தான்.  அடிக்கடி சுரக்கும் கண்ணீரைக் கொண்டு இமை கண்களைச் சுத்தப்படுத்துகிறது.  அதில் மீதமுள்ள நீர் மூக்கிற்குப் போய்விடுவதால் நமக்குத் தெரிவதில்லை.

வெங்காயத்திலுள்ள வேதிப் பொருள் வெங்காயத்தை உரிக்கும்போது கண்ணில் உள்ள நரம்பில் படவே, அந்தச் செய்தியை மூளைக்குத் தெரியப்படுத்துகிறது.

உடனே, மூளை அதை அகற்றுமாறு கட்டளையிடுகிறது.  எனவே, கண்ணீர் தோன்றுகிறது.  அந்தக் கண்ணீர் நம் கண்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகளிலிருந்து காப்பாற்றுகிறது.

– முகில் அக்கா

22
உலகப் புகழ் பெற்றவர்கள்உலகப் புகழ் பெற்றவர்கள்3rd July 2011
உண்ணாவிரதம் உடலுக்கு உகந்ததா?26th July 2011

மற்ற படைப்புகள்

2011_august_sudoku1
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

விடைகள்

Read More
2011_august_AUGUST-2011-Pages-20
ஆகஸ்ட்
30th July 2011 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2011_august_puthir2
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

புதிர் ஓவியங்கள் விடை

Read More
2011_august_pinju1
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

எப்படி? எப்படி?

Read More
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

தெரியுமா?

Read More
2011_august_joserizal
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

உலகப் புகழ் பெற்றவர்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p