• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சேதி தெரியுமா?

2011_august_AUGUST-2011-Pages-4
ஆகஸ்ட்

1. கிழக்காசிய நாடுகளுள் எந்த நாட்டில் நாடாளுமன்றத்திற்கான 26ஆவது பொதுத்தேர்தல் நடைபெற்றது? அந்நாட்டின் முதல் பெண் பிரதமராகும் தகுதியைப் பெற்றவர் பெயர் என்ன?

2.    அண்மையில் ஒரு கோவிலில் மூடி வைக்கப்பட்டிருந்த அறைகளைத் திறந்தபோது ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான தங்க, வைர, வைடூரியங்கள் கிடைத்தன. அக்கோவிலின் பெயர் என்ன? எந்த ஊரில் உள்ளது?

3. தமிழக அரசு பள்ளிகளில் கொண்டாடிய கல்வி வளர்ச்சி நாள் இந்த வருடம் ரத்து செய்யப்பட்டது. அது எந்தத் தலைவரின் நினைவாகக் கொண்டாடப்பட்டது? அந்த நாள் உங்களுக்கு நினைவில் உள்ளதா?

4.    தனது கடைசிப் பயணத்தை ஜூலை 8 அன்று தொடங்கிய விண்வெளி ஓடத்தின் பெயர் என்ன? எந்த நாட்டைச் சேர்ந்தது?

5.    அண்மையில் அதிவேக புல்லட் ரயில் எந்த நாட்டில் எந்தெந்த நகரங்களுக்கிடையே விடப்பட்டது?

6.    பன்னாட்டு செலாவணி நிதியத்தின் (அய்.எம்.எப்.) முதல்பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

7.    உலகிலேயே மிக நீளமான பாலம் எங்கு உள்ளது? அதன் நீளம் எத்தனை கிலோ மீட்டர்?

8.    சிறீஹரிகோட்டாவிலிருந்து அண்மையில் இஸ்ரோ செலுத்திய ராக்கெட்டின் பெயர் என்ன? இதுவரை செலுத்தப்பட்ட மொத்த ராக்கெட்டுகள் எத்தனை? இவற்றுள் தோல்வியடைந்த ராக்கெட்டின் பெயர் என்ன?

9.    கடந்த ஜூலை மாதம் செய்திகளில் அதிகம் அடிபட்ட மோசடிச் சாமியாரின் பெயர் என்ன?அவர் நடத்தி தோல்வியில் முடிந்த யாகத்தின் பெயர் என்ன?

10.    கடந்த ஜூலையில் இன்னும் இரு மடாதிபதிகள் நீதிமன்றத்தில் ஒரு கொலை வழக்குக்காக ஆஜர் ஆனார்கள்; அந்த மடாதிபதிகள் யார்?அந்தக் கொலை வழக்கின் பெயர் என்ன?

விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்

19
விடைகள்விடைகள்26th July 2011
தெரியுமா?26th July 2011

மற்ற படைப்புகள்

2011_august_sudoku
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

சுடோகு

Read More
2011_august_AUGUST-2011-Pages-20
ஆகஸ்ட்
30th July 2011 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

தெரியுமா?

Read More
2011_august_eisenhower
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

அறிஞர்களின் வாழ்வில்…

Read More
2011_august_joserizal
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

உலகப் புகழ் பெற்றவர்கள்

Read More
2011_august_sudoku1
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

விடைகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p