• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெற்றோர்களே! இதக் கொஞ்சம் படிங்க!

2011_august_petrorkale
ஆகஸ்ட்

குழந்தைகளுக்கான பிரபல தொலைக்காட்சியான போகோவில் நிகழ்ச்சி நடத்துபவர் ஹாரூன் ராபர்ட். விதவிதமாக புதுமைப் படைப்புகளை சில நிமிட நேரத்தில், படபடவென இவர் செய்யும் பொருள்களைப் பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. குழந்தைகளைக் கொண்டே நிகழ்ச்சிகளை நடத்தும் இவர், இதுவரை பல நூறு குழந்தைகளின் மன நிலையை அறிந்தவர். அவரிடம் கேட்ட  ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்:

குழந்தைகள், பெரியவங்ககிட்ட இருந்து என்ன எதிர்பார்க்குறாங்க?

முதல்ல நட்பான  அணுகுமுறை. அவங்க  அளவுக்கு இறங்கிப் பழகணும். ரெண்டாவது, குழந்தைகள் புதுசு புதுசா கத்துக்கணும்னு நினைப்பாங்க.

புதுப்புது விஷயங்களை, திட்டாம பொறுமையாக சொல்லித் தரணும். இந்த ரெண்டையும் சரியா செஞ்சா, நீங்கதான் அவங்களுக்கு நீங்கள்தான் அவர்களின் முதல் நண்பர்.

என்ன… கேட்டீங்களா?

19
எக்ஸ் ரேஎக்ஸ் ரே27th July 2011
சிந்திப்போம்...28th July 2011சிந்திப்போம்...

மற்ற படைப்புகள்

2011_august_pinju1
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

எப்படி? எப்படி?

Read More
2011_august_puthir2
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

புதிர் ஓவியங்கள் விடை

Read More
2011_august_student
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

விழிப்புணர்வு

Read More
2011_august_AUGUST-2011-Pages-1
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

புதிர் ஓவியங்கள்

Read More
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

கதை கேளு கணக்குப் போடு

Read More
2011_august_sudoku
ஆகஸ்ட்
26th July 2011 by ஆசிரியர்

சுடோகு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p