• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சேதி தெரியுமா?

2011_september_sethi
செப்டம்பர்

1.    அண்மையில் சீனாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் என்ன? எத்தனை கிலோ மீட்டர் ஆழத்தில் செலுத்தப்பட உள்ளது?

இதற்கு முன்பு சோதனை செய்து பார்க்கப்பட்ட நீழ்மூழ்கிக் கப்பலின் பெயர் என்ன? எந்த நாட்டைச் சேர்ந்தது?

2. விளையாட்டுத் துறையின் உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதுக்கும், அர்ஜூனா விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்?

3. ஆசியாவின் மிக உயர்ந்த விருதான மகசேசே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எத்தனை பேர்? அதில் இந்தியர்கள் எத்தனை பேர்?

4.    இந்திய வெளியுறவுத் துறையின் புதிய செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளவரின் பெயர் என்ன? முன்பு இப்பதவியை வகித்தவர் யார்? அவர் தற்போது எந்தப் பொறுப்பில் உள்ளார்?

5. அண்மையில் மும்பை கடலில் மூழ்கிய கப்பலின் பெயர் என்ன? எந்த நாட்டைச் சேர்ந்தது?

6. கருநாடக மாநில புதிய முதல்வரின் பெயர் என்ன?

7.    அண்மையில் ஓய்வுபெற்ற விமானப் படையின் தலைமைத் தளபதி பெயர் என்ன? புதிய தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றவர் யார்? அவர் எத்தனையாவது தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்?

8. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள விமானப் படைத்தளத்திலிருந்து வியாழன் கிரகத்திற்குச் சென்ற விண்கலத்தின் பெயர் என்ன? எதன் மூலம் செலுத்தப்பட்டது?

9.    சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்புக் கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யாவர்-?

10.    அண்மையில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மாநாட்டின் பெயர் என்ன? எங்கு நடைபெற்றது?

 

விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்

18
ஆராய்ச்சிக்கு அடிகோலிய முதன்மை ஆராய்ச்சியாள்ர்ஆராய்ச்சிக்கு அடிகோலிய முதன்மை ஆராய்ச்சியாள்ர்27th August 2011
விடைகள்5th September 2011விடைகள்

மற்ற படைப்புகள்

2011_september_PERI
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

பெரியார் 133 தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17

Read More
2011_september_5-2
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

தெரிந்து கொள்வோம்

Read More
2011_september_SEPTEMBER-2011-Pages-3
செப்டம்பர்
27th August 2011 by ஆசிரியர்

எப்படி? எப்படி?

Read More
2013_sep_pinju-13
செப்டம்பர்
5th September 2013 by ஆசிரியர்

பூமியை சுற்றிவர 6 மணி நேரம் போதும்

Read More
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

குட்டிக்கதை

Read More
2011_september_WORLDCOUNTRY
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

உலகநாடுகள் – சா டோம் மற்றும் பிரின்சிப்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p