சிரிக்கலாம்… சிந்திக்கலாம்…
அப்பா: ஏண்டா சதா டி.வியையே பார்த்துக்கிட்டேயிருக்க. கண் கெட்டுடப் போவுது ஆஃப் பண்ணு!
மகன்: இருங்கப்பா! கண்கெடாம இருக்க என்ன செய்யணும்னு கண் டாக்டர் பேட்டி கொடுத்துக்கிட்டி ருக்காரு.
– அழகிரிதாசன், கல்மடுகு