• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விடுகதை

செப்டம்பர்

1.    கன்னங்கரேல் என்று இருக்கும், காரிருள் அல்ல. கானம் பாடித் திரியும், வானம்பாடி அல்ல -அது என்ன?

2.    நூல் நூற்கும், ராட்டை அல்ல. ஆடை நெய்யும், தறி அல்ல – அது என்ன?

3.    இருந்தாலும், இறந்தாலும், பறந்தாலும் இறக்கை மடக்காத பட்சி – அது என்ன?

4.    தண்ணீரில் நீந்தி வரும் தரையில் தாவி வரும் – அது என்ன?

5.    போகும் இடமெல்லாம் கோடு கிழித்திடுவான் – அவன் யார்?

6.    செய்வதைத் திருப்பிச் செய்யும், குரங்கும் அல்ல! சிங்காரிக்க உதவும், சீப்பும் அல்ல? அது என்ன?

7.    தண்ணீரில் மிதக்கும், கப்பல் அல்ல? கனமாக இருக்கும், கல்லுமல்ல! வெயிலில் உருகும், வெண்ணெயும் அல்ல! அது என்ன?

8.    வளர வளர வெட்டுவார்கள், தலைமுடி அல்ல! வெட்ட வெட்ட வளருவேன், வாழையும் அல்ல! நான் யார்?

9.    ஓடையில் ஓடாத நீர்! ஒருவரும் குடிக்காத நீர்! அது என்ன?

10.    ஆற்றிலும், குளத்திலும், கடலிலும் விழுந்தாலும் நனைவதில்லை! அது என்ன?

 

விடைகள்:

28
பிஞ்சுகள் பக்கம்பிஞ்சுகள் பக்கம்6th September 2011
குட்டிக்கதை6th September 2011

மற்ற படைப்புகள்

2011_september_6-4
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

செப்டம்பரில்…

Read More
2011_september_SUDOKU1
செப்டம்பர்
5th September 2011 by ஆசிரியர்

விடைகள்

Read More
2011_september_sethi
செப்டம்பர்
5th September 2011 by ஆசிரியர்

சேதி தெரியுமா?

Read More
2011_september_2-2
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

மனித மூளை சுருங்குமா?

Read More
2013_sep_pinju-13
செப்டம்பர்
5th September 2013 by ஆசிரியர்

பூமியை சுற்றிவர 6 மணி நேரம் போதும்

Read More
2011_september_3-3
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

கதைகேளு கணக்குப்போடு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p