• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by பி. இளங்கோ

ஓவியராகலாம் வாங்க!

27
ஜூலை 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்வரைந்து பழகுவோம்

வணக்கம் பிஞ்சுகளே, ஆங்கில எழுத்துக்கள் A, D, E, O மற்றும் X ஆகிய எழுத்துகளைக் கொண்டு அழகான கலங்கரை விளக்கம் வரையலாம் வாங்க!

படி 1 – E எழுத்தை படுக்கை வசத்தில் படத்தில் உள்ளதுபோல் எழுதிக்கொள்ளவும்.
படி 2 – E எழுத்தின் மய்யக்கோட்டை அழித்துவிட்டு படத்தில் காட்டியவாறு A எழுத்தை மேல்பகுதியில் சற்றே நீளமாக எழுதவும்.
படி 3 – A எழுத்தின் கூர்மையான பகுதியை அழித்து விட்டு மய்யத்தில் உள்ள குறுக்கு கோட்டின் மேல்பகுதியில் H எழுத்தை படத்தில் உள்ளதுபோல் எழுதவும்.
படி 4 – H எழுத்தின் மேற்பகுதியில் D எழுத்தை படுக்கை வசத்தில் எழுதி இணைக்கவும்.
படி 5 – D-எழுத்தின் மேற்பகுதியில் O எழுத்தை சிறிய அளவில் எழுதவும்.
படி 6 – X எழுத்தைப் படுக்கை வசமாகப் படத்தில் காண்பது போல் எழுதவும்.
படி 7 – தேவையற்ற கோடுகளை அழித்தபின்பு கலங்கரை விளக்கின் சுவரில் குறுக்குக் கோடுகள் கொண்டு இணைக்கவும்.

 

24
இயற்கை : அரிக்கொம்பன் ஓர் அழகிய விருந்தாளிஇயற்கை : அரிக்கொம்பன் ஓர் அழகிய விருந்தாளி20th July 2023
தொடர் கதை - 7 : வரதாச்சாரியின் வாதம்20th July 2023தொடர் கதை - 7 : வரதாச்சாரியின் வாதம்

மற்ற படைப்புகள்

2020_sep_v36
செப்டம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
3rd October 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்: கனவுகள் பலிக்குமா?

Read More
2023_mar_25
அறிவியல்மார்ச் 2023
2nd March 2023 by ஆசிரியர்

ஓர் எழுத்து பல பொருள்

Read More
2021_jun_v41
ஜூன் 2021பிஞ்சுகள் பக்கம்
1st June 2021 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் : திராவிடம் என்ற சொல் தமிழா? திராவிடர் என்று சொல்வது தவறா?

Read More
2020_sep_v26
செப்டம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
3rd October 2020 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டு

Read More
28
கதை கேளு கதை கேளுஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by விழியன்

டடங்

Read More
2022_sep_6
செப்டம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
8th September 2022 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More

Comments (02)

  1. Kalaivani
    19th February 2024

    How can I post my arts in periyar pinju magazine

    Reply
    • bhavani bhavani
      14th April 2024

      Send your artworks to periyarpinju@gmail.com email ID.

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p