• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கதைகேளு கணக்குப் போடு..

அக்டோபர்

போக்குவரத்து வசதியில்லாத குக்கிராமத்திலிருந்து செழியனும், இனியனும் அருகிலுள்ள கிராமத்திற்குச் சென்றனர். நடந்து செல்லும் வழியில் பசித்தால் சாப்பிட இட்லிகளைப் பொட்டலமாகக் கட்டி எடுத்துச் சென்றனர். செழியனிடம் 3 இட்லிகள் கொண்ட பொட்டலங்கள் 3 இருந்தன. இனியன் 3 இட்லிகளுடன் 2 பொட்டலங்கள்  வைத்திருந்தான். இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர்.

நடந்து சென்ற களைப்பில் பசி எடுத்ததும் மர நிழலைத் தேடி அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர். அப்போது, அந்த வழியே இன்னொரு நபர் வந்தார். அவரைப் பார்த்த செழியனும், இனியனும் தங்களுடன் அமர்ந்து சாப்பிடும்படிக் கூறினர்.

வந்தவர் பசியுடன் இருந்ததால், சரி என்று சொல்லிச் சாப்பிட்டார். இருவரிடமும் இருந்த இட்லிகளைச் சமமாகப் பங்கிட்டுச் சாப்பிட்டனர். நன்றி சொல்லிய மூன்றாம் நபர், தன் பையிலிருந்து எடுத்து 50 ரூபாய் கொடுத்துச் சென்றார். பணத்தை வாங்கிய செழியன், 2 பொட்டலங்கள் உன்னுடையது. எனவே, உனக்கு 20 ரூபாய், எனக்கு 30 ரூபாய் என்று பிரித்துக் கொடுத்தார்.

மூவரும் சமமாகப் பங்கிட்டுச் சாப்பிட்டோம். எனவே, பணமும் சமமாக வரவேண்டும். எனக்கு 25 ரூபாய் வேண்டும் என்றான் இனியன். இதனைக் கேட்ட செழியன், தரமுடியாது என்றான். இருவரும் ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவரிடம் முறையிட்டனர். தலைவர் இருவருக்கும் புரியும்படி விளக்கி, பணத்தைப் பங்கிட்டுக் கொடுத்தார்.

செழியன் பெற்ற பணம் எவ்வளவு?

இனியன்  பெற்ற பணம் எவ்வளவு? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

விடை: இன்னொரு பக்கம்

21
விளையும் பயிர்3rd October 2011
விடைகள்3rd October 2011

மற்ற படைப்புகள்

அக்டோபர்
3rd October 2011 by ஆசிரியர்

சேதி தெரியுமா?

Read More
அக்டோபர்
3rd October 2011 by ஆசிரியர்

எப்படி? எப்படி?

Read More
அக்டோபர்
3rd October 2011 by ஆசிரியர்

கதைகேளு கணக்குப் போடு..

Read More
அக்டோபர்
3rd October 2011 by ஆசிரியர்

அக்டோபரில்…..

Read More
அக்டோபர்
3rd October 2011 by ஆசிரியர்

சுனாமி பெயர் வந்தது எப்படி?

Read More
அக்டோபர்
3rd October 2011 by ஆசிரியர்

விடை சொல்றோம்: விடுகதை சொல்லுங்க….!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p