• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விடுகதை

டிசம்பர்

1. முகத்தின் மேலே கைகள், முள்ளைப் போலே கைகள், ஓடிப்போகும் ஒரு கை, மெல்ல நகரும் மற்றொரு கை! – அது என்ன?

2. அச்சு இல்லாத சக்கரம், அழகு கூட்டும் சக்கரம், விதவித வண்ணச் சக்கரம், விலைக்குக் கிடைக்கும் சக்கரம்! –  அது என்ன?

3. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! – அது என்ன?

4. பார்வைக்குப் பச்சை நிறம், பாக்கு வெற்றிலை போடாமல் வாய் மட்டும் பவள நிறம்! – அது என்ன?

5. கண்ணுக்கு விருந்தாய் கையில் இருக்கும். கருத்துக்கு விருந்தாய் மனதில் ஒலிக்கும். ஞானத்தைச் சுமந்து நமக்குத் தந்தே நல்லபடி வாழ உதவி செய்யும். – அது என்ன?

6. மூவரும் ஒரே முகம். ஒருவர் ஆற்றிலே, இரண்டாமவர் காட்டிலே, மூன்றாமவர் வீட்டிலே. அவர்கள் யார்?

7. பார்த்தவர் 2 பேர், எடுத்தவர் 5 பேர். சாப்பிட்டவரோ ஒரே ஒருவர்! யார் அவர்கள்?

8. பறக்காத பூப்பந்து, பகட்டான சிறு பந்து, எடுத்து வாயில் போட்டால் இனிக்கும் தேன்பந்து. அது என்ன?

9. படீரென்று வெடிக்கும்; பட்டாசு அல்ல. பறந்து விரைந்து போகும்; விமானமுமல்ல. அது என்ன?

10. தண்ணீரிலே பிறந்து தரணியிலே புகுந்து வந்தாள், வானொலியில் பாடுகின்றாள், இருளில் ஒளிருகின்றாள் – அவள் யார்?

 

– விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்

22
விளையும் பயிர்3rd December 2011
சேதி தெரியுமா?5th December 2011

மற்ற படைப்புகள்

டிசம்பர்
3rd December 2011 by ஆசிரியர்

விடுகதை

Read More
டிசம்பர்
3rd December 2011 by ஆசிரியர்

சுடோகு

Read More
டிசம்பர்
29th November 2011 by ஆசிரியர்

பூமியின் வயது என்ன?

Read More
டிசம்பர்
3rd December 2011 by ஆசிரியர்

உடல் உறுப்புகளை அறிதல்

Read More
டிசம்பர்
5th December 2011 by ஆசிரியர்

வண்ணம் தீட்டுங்கள்

Read More
டிசம்பர்
5th December 2011 by ஆசிரியர்

டிசம்பரில்…

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p