• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by டாக்டர் பெரு.மதியழகன்

தகைசால் தமிழர் தலைவர் வாழியவே !

13
செப்டம்பர் 2023பாடல்கள்பிஞ்சு 2023
தகைசால் தமிழர் வீரமணி
தரணி போற்றும் அறிவுமணி
தொகையாய் ஆரியர் சூழ்ச்சியினை
தூள்தூள் ஆக்கும் வெற்றிமணி
மிகையாய்ப் பெரியார் சிந்தனையை
மேதினி எங்கும் பரப்பும்மணி
வகையாய்ப் புதுச்செயற் திட்டங்கள்
வார்த்து அளிக்கும் ஆய்வுமணி
பெரியார் பிஞ்சுகள் நாமெல்லாம்
பீடுடன் நமதரும் தாத்தாவை
நெறியாய்த் தொடர்வோம்; வாழ்த்திடுவோம்
நீடு வாழிய தாத்தாவே!
அரிய பண்புகள் மிக்கவராம்
அருந்தமிழ் முதல்வர் ஸ்டாலின்தான்
உரிய விருதைத் தலைவர்க்கு
உவந்து அளித்தார் வாழியவே!
– டாக்டர் பெரு.மதியழகன்
32
இடர்மீட்புத் தொடர் : தீ.. செயல் அதிரடிஇடர்மீட்புத் தொடர் : தீ.. செயல் அதிரடி8th September 2023
கடல் கடந்து நடந்த விழா : புதுமை... எளிமை... இனிமை... பெரியார் பிஞ்சு புதுப்பிக்கப்பட்ட இணையதளம்9th September 2023கடல் கடந்து நடந்த விழா : புதுமை... எளிமை... இனிமை... பெரியார் பிஞ்சு புதுப்பிக்கப்பட்ட இணையதளம்

மற்ற படைப்புகள்

2023_June_27
ஜூன் 2023
10th June 2023 by பாவலர் மலரடியான்

கற்போம் பணி செய்வோம்

Read More
2022_april_1
ஏப்ரல் 2022பாடல்கள்
1st April 2022 by ஆசிரியர்

வாசித்தலே பேரின்பம் !

Read More
13
ஏப்ரல் 2025பாடல்கள்பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
5th April 2025 by - கவிஞர் விண்மீன்

ஓவியம்

Read More
2
அறிவியல்நவம்பர் 2023பிஞ்சு 2023
1st November 2023 by மோகனா அய்யாதுரை

பல்லுயிர் : கொலுகோ சறுக்கும் லெமூர் பார்த்ததுண்டா?

Read More
11
அறிவியல்டிசம்பர் 2023பிஞ்சு 2023
12th December 2023 by அபி

துணுக்குச் சீட்டு – 13 : “பாலை வண்டைப் பார்த்தான்! பசுமைத் திட்டம் படைத்தான்!”

Read More
2019_nov_v14
நவம்பர் 2019பாடல்கள்
26th October 2019 by ஆசிரியர்

வித்தகர் வள்ளியப்பா!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p