• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செல்ல நாய்க் குட்டி

1
அக்டோபர் 2023பாடல்கள்பிஞ்சு 2023

எங்கள் செல்ல நாய்க்குட்டி
எலும்பைத் தின்னும் நாய்க்குட்டி

கருப்பு வண்ண நாய்க்குட்டி
காது நீண்ட நாய்க்குட்டி

வாலை ஆட்டும் நாய்க்குட்டி
வவ்வுனு குரைக்கும் நாய்க்குட்டி

காலைச் சுற்றும் நாய்க்குட்டி
காவல் காக்கும் நாய்க்குட்டி

பாம்பைத் துரத்தும் நாய்க்குட்டி
பந்தை உருட்டும் நாய்க்குட்டி

துப்புத் துலக்கும் நாய்க்குட்டி
துணிச்ச லான நாய்க்குட்டி

வேட்டை யாடும் நாய்க்குட்டி
விவேக மான நாய்க்குட்டி

நாக்குச் சிவந்த நாய்க்குட்டி
நன்றி யுள்ள நாய்க்குட்டி!

– டாக்டர் பெரு. மதியழகன்

22
குறுக்கெழுத்துப் போட்டிகுறுக்கெழுத்துப் போட்டி7th October 2023
நேருக்கு நேர் நின்று பேசு!1st November 2023நேருக்கு நேர் நின்று பேசு!

மற்ற படைப்புகள்

29
நவம்பர் 2024பாடல்கள்பிஞ்சு 2024
8th November 2024 by முனைவர் முரசு நெடுமாறன்

திறன்பேசி

Read More
22
அறிவியல்செப்டம்பர் 2023பிஞ்சு 2023
9th September 2023 by ‘சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

செ.நு. தொடர் – 4 : அசிமோவின் மூன்று விதிகள்

Read More
18
அக்டோபர் 2023பாடல்கள்பிஞ்சு 2023
7th October 2023 by ஆசிரியர்

ஏழைக்கே உதவ வேண்டும்!

Read More
2022_May_01
பாடல்கள்மே 2022
3rd May 2022 by ஆசிரியர்

அறியாமை தேயும்

Read More
2023_mar_31
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2023
4th March 2023 by ஆசிரியர்

உலக நாடுகள் வரிசை : லாவோஸ்

Read More
29
பாடல்கள்பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2025
5th February 2025 by ஆ.ச.மாரியப்பன்

முதலிடம் பெறுவோம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p