• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

எப்படி? எப்படி?

2012_february_FEB-2012-Pages-1_03
பிப்ரவரி

ஆந்தைக்கு இரவில் மட்டுமே கண் தெரிவது ஏன்? – சு.செந்தாமரை, இராஜபாளையம்

ஆந்தை இரவில் மட்டுமே உணவைத் தேடும் அமைப்புக் கொண்டது. இதன் கண்களின் விழித்திரைகளில் ரோட்ஸ் எனப்படும் குச்சி செல்களே அதிக எண்ணிக்கையில் காணப்படும்.  குச்சி செல்கள் மங்கலான ஒளியில் செயல்படக் கூடியவை. இதன் மூலம் ஆந்தையால் மங்கலான வெளிச்சத்திலும் எளிதாகப் பார்க்க முடிகிறது. இதன் முன் விழித்திரைகளில் கோன்ஸ்  (பிரகாசமான ஒளிக்கதிர்களை வாங்கும் செல்கள்) எனப்படும் கூம்பு செல்கள் உள்ளன. ஆதலால் ஆந்தைக்கு இரவில் மட்டுமே கண் தெரிகிறது. – முகில் அக்கா

 


 


பிஞ்சுகளே...

இந்த இதழில் இருந்து இரண்டு பக்கங்கள் இங்கிலீஷில் வெளிவருகிறது. நீங்கள் இங்கிலீஷ் பாடத்தில் படிக்கும் செய்திகளைத் தாண்டி பொது அறிவுச் செய்திகள் இப்பக்கங்களில் இடம்பெறும். உங்களது உலக அறிவையும், இங்கிலீஷ் வாசிப்பையும் எளிதாக்கவே இந்த முயற்சி. இங்கிலீஷ் பத்திரிகைகளை நீங்கள் படிக்க உங்களுக்கு அளிக்கும் பயிற்சி. ஆர்வத்துடன் படியுங்கள். பொருள் தெரியவில்லை என்றால் Dictionary வைத்து புரிந்து கொள்ள முயலுங்கள். நாளை நீங்களே இங்கிலீஷில் செய்திகளைத் தரலாம். இந்த இதழில் வெளியாகியுள்ள செய்திகளைத் தந்தவர் பிஞ்சு வாசகர் எழிலன் ஒளிவண்ணன்.

20
ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்2nd February 2012
எது தமிழ்ப் புத்தாண்டு?2nd February 2012

மற்ற படைப்புகள்

பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

சேதி தெரியுமா?

Read More
2012_february_tiger
பிப்ரவரி
1st February 2012 by ஆசிரியர்

Fantastic Animals – The Big Cats

Read More
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

விடுகதை

Read More
2012_february_FEB-2012-Pages-17
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

சின்னக்கதை – இந்தப் பழம் இனிக்கும்

Read More
2012_february_FEB-2012-Pages-9_02
பிப்ரவரி
1st February 2012 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
பிப்ரவரி
3rd February 2012 by ஆசிரியர்

கவிதை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p