• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பேச்சில் வென்ற பிஞ்சுகள்

2012_february_FEB-2012-Pages-2
பிப்ரவரி

தந்தை பெரியாரின் 133ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரியாரால் வாழ்கிறோம் என்ற தலைப்பில் மாவட்ட அளவில் (32 மாவட்டங்கள்) 05.09.2010 அன்று நடைபெற்ற பேச்சுப் போட்டியின் முதல் சுற்றில் 4712 பேர் கலந்து கொண்டனர். அதில் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றோர்:

8ஆம் வகுப்பு வரை: முதல் பரிசு: வெற்றிச் செல்வன், இரண்டாம் பரிசு: இளவரசன்.

12ஆம் வகுப்பு வரை: முதல் பரிசு: சங்கர நாராயணன், இரண்டாம் பரிசு: லெட்சுமி மணிபாலன்

கல்லூரி: முதல் பரிசு: பௌசியா பானு, இரண்டாம் பரிசு: சுபாஷ் சந்திர போஸ்.

வெற்றி பெற்றவர்களுக்கு 4லு லட்சம் ரூபாய் பரிசினை, சென்னை பெரியார் திடலில் ஜனவரி 15,16, 17இல் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் – பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி வழங்கிச் சிறப்பித்தார்.

இவர்களுள் வெற்றிச் செல்வன், தான் பெற்ற பரிசுத் தொகை 1 லட்சம் ரூபாயில் 25,000 ரூபாயினை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக தமிழர் தலைவரிடம் கொடுத்துவிட்டார்.

23
எது தமிழ்ப் புத்தாண்டு?2nd February 2012
கவிதை3rd February 2012

மற்ற படைப்புகள்

2012_february_flight
பிப்ரவரி
3rd February 2012 by ஆசிரியர்

வானத்தில் மிதக்கும் ஆகாயக் கப்பல்

Read More
2012_february_FEB-2012-Pages-29
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

சுவையான செய்திகள்

Read More
2012_february_febrauary_03
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

பிப்ரவரியில்…..

Read More
2012_february_FEB-2012-Pages-19
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

சுடோகு

Read More
2012_february_pinju1
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

வண்ணம் தீட்டுங்கள்

Read More
பிப்ரவரி
3rd February 2012 by ஆசிரியர்

கவிதை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p