• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by அபி

துணுக்குச் சீட்டு – 12 : தூக்கம் முக்கியம் பாஸ்

20
கதைநவம்பர் 2023பிஞ்சு 2023

மார்கழி மாதம் வெடவெடக்கும் குளிரில், இதமாய் சுடு தண்ணியில குளிச்சிட்டு வந்த ஒரு அரைமணி நேரத்தில ஒரு தூக்கம் வருமே… அப்படி வரும் தூக்கத்தோட, பள்ளிப் பேருந்துல ஏறி உடனே தூங்கும் மக்கள் எல்லாம் கை தூக்குங்க! இதுவே குளிர்ந்த தண்ணியில குளிச்சா தூக்கம் வரமாட்டேங்கிறதே, ஏன்?

நம்ம உடலுக்குனு ஒரு நிலையான வெப்பநிலை இருக்கு. ஆனால், இது நாள் முழுவதும் மாறிக்கிட்டே இருக்கும். பகல் நேரத்துல அதிகமா இருக்குற உடல் வெப்ப நிலை, இரவு நேரத்தில குறைஞ்சா தான் நல்ல உறக்கம் வரும். அப்படி வெப்ப‌நிலை குறைய சுடுதண்ணீர் குளியல் உதவுது. அதான் எப்படி?? சுடுதண்ணீர்ல குளிக்கும் போது, நம்மளோட ரத்தம் கால் பாதம் மற்றும் கை விரல்களுக்குப் பாயும், அப்படிப் பாயும் போது உடலின் உட்புறம் (core) இருக்கும் வெப்பம், கை விரல்கள் மற்றும் பாதத்தை நோக்கிச் செல்லும். நம்ம பாதமும் கை விரல்களும், வெப்பத்தை… வெளித்தள்ளி விலகச் (radiate) செய்யும். இதனால உடம்பின் வெப்பநிலை சுமார் 2-3முதி வரை குறையும், அதோட, ரத்தக்கொதிப்பும் குறையும். நமக்கும் நல்லா தூக்கம் வரும். ஆனா, குளிர்ந்த தண்ணியில குளிக்கும் போது, horepinephrine மற்றும் cortisol நம்ம உடம்புல சுரக்குது. இந்த  horepinephrine  உடல் வெப்பத்தை அதிகரிக்கும். அதனால் நம்ம உடல் விழிப்பு நிலைக்கு (Awake state) வந்துவிடும். அதனாலதான், தூக்கம் வர மாட்டேன்ங்குது. இனிமே, இரவில சுடுதண்ணீர் குளியல் எடுத்து, அருமையா தூங்கலாம்.

அப்படீன்னா, எப்போ மற்ற வேலைகளைச் செய்யறது? ஒன்னு சொல்லவா, 6-8 மணி நேர உறக்கம் இருந்தா தான் நம்ம உடல் நல்லா வேலை செய்யும், படிச்சதெல்லாம் மனசுல நிக்கும், மறுநாள் ஓடி ஆடி விளையாட உடம்பு ஒத்துழைக்கும். அதனால, உடல் ஆரோக்கியத்தோட இருக்கணும்னா அளவான தூக்கமும் முக்கியம் பிஞ்சுகளே!

22
குறுநாடகம் : சமத்துவக் கோயில்குறுநாடகம் : சமத்துவக் கோயில்2nd November 2023
அம்முவுக்கு வயது 11 - குறுந்தொடர் - 5 : டாட்டா8th November 2023அம்முவுக்கு வயது 11 - குறுந்தொடர் - 5 : டாட்டா

மற்ற படைப்புகள்

2016_jul_pinju29
கதை கேளு கதை கேளுஜூலை
2nd July 2016 by -விழியன்

வண்ணா

Read More
2022_feb_v24
கதைபிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி – அறிவியல் படக்கதை : வைரஸ் – வெண்துளைகள்!

Read More
22
நவம்பர் 2023பிஞ்சு 2023புதிர்கள்
2nd November 2023 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_apr_v13
ஏப்ரல் 2021கதை
29th March 2021 by ஆசிரியர்

படக்கதை : புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

Read More
7
2024கதைஜூலை 2024பிஞ்சு 2024
12th July 2024 by உமையவன்

கதையைத் திருத்திய மாணவர்கள் – டூம்ஸ்டே கடிகாரம்

Read More
ஜூலை 2023பிஞ்சு 2023புதிர்கள்
20th July 2023 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? : குறுக்கெழுத்துப் போட்டி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p