• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பள்ளிக்கூடம்

25
நவம்பர் 2023பாடல்கள்பிஞ்சு 2023

நாங்கள் படிக்கும் பள்ளிக்கூடம்
நாளும் நடக்கும் தமிழ்ப்பாடம்!

அரசே நடத்தும் பள்ளிக்கூடம்
அறிவை வளர்க்கும் கல்விக்கூடம்!

காலை மதியம் உணவளிப்பார்
கனிவாய் எம்மை அரவணைப்பார்!

கல்வி கற்போம் இளமையிலே
கவனம் கொள்வோம் வகுப்பினிலே!

இளமையில் கல்வி உயர்வாகும்
என்றும் நமக்கு வழிகாட்டும்!

ஆசான் சொல்லைக் கேட்போமே
ஆசே* இன்றிப் பயில்வோமே!

கல்வி கற்போம் கசடறவே
கற்ற வழியில் வாழ்வோமே!

ஆயிரம் பள்ளிகள் இருந்தாலும்
அரசுப் பள்ளி உயர்வாகும்!

ஏழைகள் படிக்க உதவிடுமே!
எல்லோரும் சமமாய்ப் பயில்வோமே!

நம்பிக்கை வளர்க்கும் பள்ளியினால்
நாளைய உலகம் நமதாகும்!

அறிவில் இமயம் ஆவோமே
அறியா மைதனை ஒழிப்போமே!

ஜாதிகள் மதங்கள் மறக்குமிடம்
சமத்துவம் ஆக்கிடும் பள்ளிக்கூடம்.

– ஆ.ச. மாரியப்பன்,
புதுக்கோட்டை.

36
ஊருக்குப் போய் வந்த கரடி - 3 : தேனடைக்கு ஆசைப்பட்டு ’தொபீல்’ னு விழுந்த கரடிக் குட்டி!ஊருக்குப் போய் வந்த கரடி - 3 : தேனடைக்கு ஆசைப்பட்டு ’தொபீல்’ னு விழுந்த கரடிக் குட்டி!8th November 2023
சுற்றிலும் கற்போம்!9th December 2023சுற்றிலும் கற்போம்!

மற்ற படைப்புகள்

2021_jun_v2
ஜூன் 2021பாடல்கள்
26th May 2021 by ஆசிரியர்

கோடை மழை!

Read More
2021_dec_v1
டிசம்பர் 2021பாடல்கள்
27th November 2021 by ஆசிரியர்

சிந்தித்துப் பார்த்துச் செய்கையை மாற்று!

Read More
14
பாடல்கள்பிஞ்சு 2024பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

மொழி காக்கும் கடமை

Read More
20
அக்டோபர் 2023அறிவியல்
5th October 2023 by சரவணா இராஜேந்திரன்

சந்திரயான் 3 நிலவுக்கனின் கடைசி திக் நிமிடங்கள்

Read More
2021_oct_v47
அக்டோபர் 2021பாடல்கள்
1st October 2021 by ஆசிரியர்

மழை! மழை!

Read More
19
ஆகஸ்ட் 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்
4th August 2023 by கருத்தோவியன்

சாதனைப் பிஞ்சு : பதினொரு வயது புத்தக ஆசிரியர்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p