• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சுத்தமே சுகமாகும்

1
ஜனவரி 2024பாடல்கள்பிஞ்சு 2024

சுத்தம் என்றும் சுகமாகும்
சோம்பல் நமக்குப் பகையாகும்!

நாட்டில் தூய்மை காத்திட்டால்
நாளும் நலமாய் வாழ்ந்திடலாம்!

வீட்டில் சுத்தம் காத்திட்டால்
விலகும் நோய்கள் வெகுதூரம்!

தண்ணீர் தேங்கி நின்றாலே
தானாய்ப் பெருகும் கொசுக்கூட்டம்!

கொசுக்கள் இல்லா இடந்தனிலே
கொடிய நோய்கள் தொற்றாதே!

தூய்மை நாளும் பேணுவதால்
தொடரும் நன்மை ஆயிரமே!

நித்தம் சுத்தம் காத்திட்டால்
நீண்ட காலம் வாழ்ந்திடலாம்!

மனதைத் தூய்மை ஆக்கிட்டால்
மனித நேயம் மலர்ந்திடுமே!

– ஆ.ச. மாரியப்பன்,
புதுக்கோட்டை

19
சின்னக்கைச் சித்திரம்சின்னக்கைச் சித்திரம்13th December 2023
இளவயதில் சுடரும் : முட்டைக் கண்ணுன்னா egg eyed-ன்னு சொல்லுவோமா?1st January 2024இளவயதில் சுடரும் : முட்டைக் கண்ணுன்னா egg eyed-ன்னு சொல்லுவோமா?

மற்ற படைப்புகள்

2021_nov_v38
நவம்பர் 2021பாடல்கள்
2nd November 2021 by ஆசிரியர்

விழிப்புணர்வு ஒளியேற்றுவோம்! (உரையாடல் கவிதை)

Read More
1
ஜுன் 2024பாடல்கள்பிஞ்சு 2024
5th June 2024 by - ஆ.சு.மாரியப்பன், புதுக்கோட்டை

நாம் கசடறக் கற்போமே!

Read More
32
செப்டம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
4th September 2024 by ஆசிரியர்

நிழல்களில் உயிர்!

Read More
37
நவம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
9th November 2024 by ஆசிரியர்

திருக்குறள் பொருள் – அரசியல்

Read More
11
செப்டம்பர் 2024பிஞ்சு 2024பொது அறிவு
2nd September 2024 by ப. மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 6 : மேமண்ட்

Read More
Crossword copy
ஆகஸ்ட் 2024பிஞ்சு 2024புதிர்கள்
5th August 2024 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p