• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சேதி தெரியுமா?

பிப்ரவரி

1.    இந்திய கால்பந்து கூட்டமைப்பினரால் இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக விருது பெற்றவரின் பெயர் என்ன?

2.    உலக பெண்கள் ஸ்குவாஷ் புரபொசனல் டூர் போட்டியான சேலஞ் கோப்பை எங்கு நடைபெற்றது? ஒற்றையர் பெண்கள் போட்டியில் வெற்றி பெற்றவர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

3.    ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமரின் பெயர் என்ன?

4.    அண்மையில் எந்த நாட்டு விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்புகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது?

5.    இங்கிலாந்தின் மேற்கு லண்டன் (பெல்காம் -_ஹாஸ்டன்) நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்ணின் பெயர் என்ன?

6.    பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூக இணையதள முகவரி?

7.    2012ஆம் ஆண்டின் பெயர் என்ன? அந்தப் பெயர் யாரால் வைக்கப்பட்டது?

8.    அண்மையில் அறிவியல் மாநாடு எங்கு நடைபெற்றது? எத்தனையாவது மாநாடு?

9.    2011ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது?  எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

10.    சென்னையில் நடைபெற்ற உலக ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றோர் யாவர்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?

– விடைக்கு கிளிக் செய்யவும்

21
விளையும் பயிர்4th February 2012
விடைகள்4th February 2012விடைகள்

மற்ற படைப்புகள்

பிப்ரவரி
2nd February 2012 by ஆசிரியர்

எது தமிழ்ப் புத்தாண்டு?

Read More
2012_february_FEB-2012-Pages-9_02
பிப்ரவரி
1st February 2012 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2012_february_FEB-2012-Pages-37
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

விடைகள்

Read More
2012_february_FEB-2012-Pages-22
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

முதல் ஆங்கில அகராதி தொகுத்த ஜான்சன்

Read More
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

சேதி தெரியுமா?

Read More
2012_february_tiger
பிப்ரவரி
1st February 2012 by ஆசிரியர்

Fantastic Animals – The Big Cats

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p