• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

படிக்க வேண்டும் நன்றாய்

2012_april_periyarpinju-53
ஏப்ரல்

பள்ளிக்கூட முதல் மணிகேள்!
பறந்து போ என் கண்மணி
துள்ளி ஓடு சுவடிப்பையை
தூக்கி ஓடு மகிழ்ச்சியோடு    (பள்ளிக்கூட)
அறிவைக் கொடுக்கும் கல்வி -_ நல்
அழகைக் கொடுக்கும் கல்வி
பொறுமை கொடுக்கும் கல்வி _ நீ
போ போ வருமே செல்வி
பாட வைக்கும் கல்வி _ கொண்ட
பசியைப் போக்கும் கல்வி
நாடுகாக்கும் கல்வி _ நீ
நடநட நட என் புதல்வி ( பள்ளிக்கூட)
நாள் தோறும் போய்- _ நீ
படிக்க வேண்டும் நன்றாய்
ஒரு நாள் நின்றாலும் மறப்பாய்
நீ நடநடநட வென விரைவாய் தமிழைக் கற்க வேண்டும் _ நீ
தமிழை மீட்க வேண்டும்
தமிழகம்தான் உன் தாய் _ அவள்
தளை அறுக்க வேண்டும் செல்வாய் (பள்ளிக்கூட)

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

19
இராக்கெட் எனும் வாகனம்இராக்கெட் எனும் வாகனம்4th April 2012
அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்6th April 2012அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்

மற்ற படைப்புகள்

2012_april_periyarpinju-52
ஏப்ரல்
10th April 2012 by ஆசிரியர்

ஏப்ரல் மாதத்தில்…

Read More
2012_april_periyarpinju-50
ஏப்ரல்
10th April 2012 by ஆசிரியர்

சின்னகதை

Read More
2012_april_periyarpinju-1
ஏப்ரல்
6th April 2012 by ஆசிரியர்

அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்

Read More
2012_april_periyarpinju-32
ஏப்ரல்
4th April 2012 by ஆசிரியர்

இராக்கெட் எனும் வாகனம்

Read More
2012_april_periyarpinju-21
ஏப்ரல்
10th April 2012 by ஆசிரியர்

மாமனிதர்கள் வாழ்வில்…

Read More
2012_april_periyarpinju-13
ஏப்ரல்
10th April 2012 by ஆசிரியர்

Nick Names of the countries

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p