• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ப. மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 2 : சர்வாக்ஸ் வாட்டன் ஏரி

22
2024அறிவியல்மே 2024

சர்வாக்ஸ் வாட்டன் ஏரி (Sørvágsvatn), வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பரோயே தீவுகளில் உள்ள மிகப்பெரிய ஏரியாகும். இது சர்வாகூர் மற்றும் வாகர் நகராட்சிகளுக்கு இடையே வாகர் தீவில் அமைந்துள்ளது. ஃபராயே தீவுகள் டென்மார்க் அரசுக்கு உட்பட்ட தன்னாட்சி உள்ள பகுதியாகும். சர்வாக்ஸ்வாட்டன் ஏரியின் பரப்பளவு 3.4 கிமீ2 (1.3 சதுர மைல்) ஆகும். இது வாகரில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய ஏரியான ஃபஜால்லவாட்டனை விட மூன்று மடங்கு பெரியது.
தூரத்தில் இருந்து பார்த்தாலும் கடலோரத்தில் ஓர் உயரமான நிலையில் (அதாவது விமானப் பயணங்களில்) இருந்து பார்த்தாலும் ஏரி கடலை நோக்கிச் சாய்ந்திருப்பது போலவும், அதன் உள்ளடக்கங்கள் படிப்படியாக ஓர் அருவி வழியாகச் சிந்துவது போலவும் தெரியும்.

இருப்பினும், இது ஒரு ஒளியியல் மாயை, இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான மீட்டர் உயரத்தில் இருப்பது போலத் தோன்றினாலும், உண்மையில் அந்த வித்தியாசம் 30 மீட்டர் மட்டுமே!
ஏரியைச் சுற்றியுள்ள செங்குத்தான சரிவுகளுடன், கூடிய உயர மாற்றங்கள்தான் சர்வாக்ஸ்வாட்டனுக்கு இந்த தோற்றத்தைத் தருகின்றன. ஏரியின் பெயரைப் பற்றி சில சர்ச்சைகள் உள்ளன, ஏனெனில் சர்வாக்ஸ்வாட்டன் கிராம மக்கள் நகரத்தின் பெயருடன் ஏரியின் பெயரை இணைத்துக் கூற வற்புறுத்துகிறார்கள். ஆனால், அண்டை நகரங்களில் வசிக்கும் மக்கள் இந்த ஏரியை லைடிஸ்வாட்டன் (Leitisvatn) என்று அழைக்க விரும்புவதாகக் கூறுகிறார்கள்.

(இன்னும் ஏராளம் இருக்கு)

16
அச்சச்சோ...! அமேசான் அனகோண்டா!அச்சச்சோ...! அமேசான் அனகோண்டா!29th April 2024
வளர்ப்பு : இடக் கைப் பழக்கம் தவறா?29th April 2024வளர்ப்பு : இடக் கைப் பழக்கம் தவறா?

மற்ற படைப்புகள்

7
அறிவியல்டிசம்பர் 2024பிஞ்சு 2024
7th December 2024 by முனைவர் சு. தங்கலீலா

அறிவியல் மனப்பான்மை: ஜோதிடம் அறிவியலா?

Read More
2021_feb_v8
அறிவியல்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி – அறிவியல் படக்கதை: சூரியன் உதிச்சாகணும்

Read More
3
2024பாடல்கள்மே 2024
30th April 2024 by ஆ.ச.மாரியப்பன்

சூழல் காப்பு : மரம் வளர்ப்போம்! 

Read More
5
அறிவியல்பிஞ்சு 2024பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

செ.நு. தொடர் – 8 : எந்திரக் கற்றல்

Read More
2023_mar_22
அறிவியல்மார்ச் 2023
2nd March 2023 by ஆசிரியர்

அன்றாட அறிவியல்

Read More
2023_feb_9
அறிவியல்பிப்ரவரி2023
2nd February 2023 by ஆசிரியர்

அசத்தும் அறிவியல்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p