• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விடுகதைகள்

ஏப்ரல்

1.    கறுப்பாய் இருந்தவன் கரை சேர்ந்த போது அடடா இதென்ன பளபளப்பு. அது என்ன?

2. கானம் இனிப்பு அவனோ கறுப்பு. அவன் யார்?

3. வல்லவனுக்கு வாலிலும் ஆயுதம். அவன் யார்?

4. நன்றிக்கு வால், வால் அடிப்பட்டால் வள்வள். அது என்ன?

5.    திடீரென்று வந்த தீவெட்டி வெளிச்சம் அப்புறம் தொடர்ந்தது கடா புடா சத்தம். அது என்ன?

6.    ஒருவரை மற்றவர் துரத்தி துரத்தி காலம் காட்டினார்கள். அவர்கள் யார்?

7.    சட்டையில்லாமலே பை வைத்தவன் தாவுவதில் கெட்டிக்காரன். அவன் யார்?

8. மேலிருந்தும் வருவான் கீழிருந்தும் வருவான். அவன் யார்?

9. கல்லை சுமந்தவன் கறிக்கு ருசியானவன். அவன் யார்?-

10. கட்டை போலிருந்தவனை வெட்டிப் பிழிந்தால் ருசியோ ருசி. அது என்ன?

 

– விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்

45
ஏப்ரல் மாதத்தில்...ஏப்ரல் மாதத்தில்...10th April 2012
விடைகள்10th April 2012விடைகள்

மற்ற படைப்புகள்

2012_april_periyarpinju-52
ஏப்ரல்
10th April 2012 by ஆசிரியர்

ஏப்ரல் மாதத்தில்…

Read More
2012_april_periyarpinju-14
ஏப்ரல்
10th April 2012 by ஆசிரியர்

Famous Quotes

Read More
2012_april_periyarpinju-21
ஏப்ரல்
10th April 2012 by ஆசிரியர்

மாமனிதர்கள் வாழ்வில்…

Read More
2012_april_periyarpinju-34
ஏப்ரல்
10th April 2012 by ஆசிரியர்

மாத்தி யோசி!

Read More
2012_april_periyarpinju-4
ஏப்ரல்
10th April 2012 by ஆசிரியர்

இன்றைய உலகம் இவர்களால்

Read More
2012_april_periyarpinju-32
ஏப்ரல்
4th April 2012 by ஆசிரியர்

இராக்கெட் எனும் வாகனம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p