• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆ.ச.மாரியப்பன்

சூழல் காப்பு : மரம் வளர்ப்போம்! 

3
2024பாடல்கள்மே 2024
பச்சை மரங்கள் அழகாகும்
பருவ மழையை அழைத்து வரும்! 
இச்சை கொண்ட பறவைகளின்
இருப்பிட மாகத் திகழ்ந்திடுமே! 
உண்டு மகிழக் கனிதருமே
உட்கார்ந்தி ருக்க நிழல்தருமே 
எண்ணும் இன்பம் வாழ்ந்திடுமே
எட்டுத் திசையும் குளிர்ந்திடுமே! 
உணவு சமைக்க விறகாகும்
உன்னத மூச்சுக் காற்றாகும் 
கனவு இல்லம் கட்டிடவே
கதவு ஜன்னல் தந்திடுமே! 
உன்றன் பெருமை உரைத்திடவே
உலகில் வார்த்தை கிடைக்கலையே! 
என்றும் எம்மை வாழ்விக்கும்
இயற்கை வழங்கிய பெருஞ்செல்வம்! 
காடுகள் வளர்ப்போம், நலம் காண்போம்
கற்றோர் உரைக்கும் வளங்காண்போம்
கேடுகள் தொலைப்போம் சுகம் காண்போம்
கருத்தாய் நாமும் மரம் வளர்ப்போம்! 
– ஆ.ச.மாரியப்பன், புதுக்கோட்டை
22
இப்ப நான் என்ன சொல்றது? எனது வாழ்க்கையின் குறுக்கே வந்த கடவுள்?இப்ப நான் என்ன சொல்றது? எனது வாழ்க்கையின் குறுக்கே வந்த கடவுள்?30th April 2024
’கற்பனைத்’ தூறும்...2nd May 2024

மற்ற படைப்புகள்

2023_may_23
பாடல்கள்மே 2023
4th May 2023 by ஆசிரியர்

பாரம்மா…பாரம்மா…

Read More
29
நவம்பர் 2024பாடல்கள்பிஞ்சு 2024
8th November 2024 by முனைவர் முரசு நெடுமாறன்

திறன்பேசி

Read More
2020_oct_v3
அக்டோபர் 2020பாடல்கள்
14th October 2020 by ஆசிரியர்

நல்லுணவு

Read More
2021_aug_v2
ஆகஸ்ட் 2021பாடல்கள்
28th July 2021 by ஆசிரியர்

கடவுளும் கரோனாவும்!

Read More
20
ஜுன் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்வரைந்து பழகுவோம்
5th June 2024 by பி. இளங்கோ

ஓவியம் வரையலாம், வாங்க! ஹினாமத்சூரி

Read More
14
ஆகஸ்ட் 2024கதை கேளு கதை கேளுபிஞ்சு 2024
5th August 2024 by விழியன்

கதை கேளு… கதை கேளு…தைராவிற்கு என்ன ஆச்சு?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p