• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஓவியம் வரையலாம், வாங்க! மேசை விளக்கு

29
பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்மே 2024வரைந்து பழகுவோம்

அன்பு பெரியார் பிஞ்சு நண்பர்களே! உங்களுக்குத் தேர்வு நேரங்களில் இரவிலும் படிக்க மேசை விளக்கு தேவைப்படுகிறது அல்லவா! அதை இன்றைக்கு வரைஞ்சு பார்க்கலாமா…
இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துக்கள் V, C, L  மற்றும் இந்த முறை கேள்விக்குறியையும்(?) துணைக்கு அழைத்துக் கொள்வோம் நண்பர்களே!

ஓவியம் வரைவதற்கு பென்சில் மிக அவசியம். இன்றைய சந்தையில் பல்வேறு வகையான பென்சில்கள் கிடைக்கின்றன. அவை 2H, 2B, 4B, 6B, 8B, HB இன்னும் பல
2H – மெல்லியதாக எழுதக்கூடிய தன்மை உடையது.
2B – மென்மையானது அதேசமயம் கொஞ்சம் கருமையானது. அவுட்லைன் வரைவதற்குப் பயனுள்ளது.
4B – ஒளி வெளிச்சத்திற்கு இந்த பென்சிலைப் பயன்படுத்தலாம்.
6B – மற்ற பென்சிலைவிட மென்மையாகவும் அதேசமயம் கருமையாகவும் எழுதும்.
8B – மிகவும் கருமையானது ஒளி, நிழலுக்குப் பயன்படுத்தலாம். நாம் மென்மையாக எழுதினாலும் கருமை அதிகமாகவே தெரியும் பண்புடையது.
HB – நடுத்தரமான கருமை நிறம் கொண்டது.
இவ்வளவு பென்சில்கள் இருந்தால்தான் ஓவியம் வரைய முடியுமா என என்ன வேண்டாம். ஆரம்ப கால கட்டத்தில்  HB பென்சிலே போதுமானது. மேலே குறிப்பிட்ட பென்சில் வகைகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கூறியுள்ளோம்.

1, V எழுத்தை படுக்கை வசமாக எழுதவும்.
2. V இன் உட்பகுதியில் சிறிய அளவு இடைவெளிவிட்டு இரண்டு வளைவுக் கோடுகள் வரையவும்.
3. V இன் முன்பகுதியில் ‘C’ எழுத்தை எழுதவும். பிறகு வளைவுக் கோட்டின் உட்பகுதியில் படத்தில் காட்டியபடி வரைந்த பின்னர் தேவையற்ற கோடுகளை அழித்துவிடவும்.
4.‘C’ எழுத்துக்கு எதிர்ப்பக்கம் படத்தில் காட்டியபடி வளைவுக் கோடு கொண்டு
V இன் மேற்பகுதியை இணைக்கவும்.
5. பெரிய C இன் அருகில் சிறிய அளவில் இடைவெளிவிட்டு படத்தில் காட்டியபடி மீண்டும் C எழுத்தை எழுதவும்.
6. தேவையற்ற கோடுகளை அழிக்கவும். பின்னர் கேள்விக்குறியை (?) எழுதவும்.
7. அருகிலேயே மற்றொரு கேள்விக் குறியை வரைந்து இரண்டையும் இணைக்கவும். பிறகு கேள்விக் குறியின் அடிப்பகுதியில் ‘C’ எழுத்தைச் சற்றே சாய்வாக எழுதவும்.
8. படத்தில் காட்டியபடி L  எழுத்தைத் தலைகீழாக எழுதிவிட்டு தேவையற்ற கோடுகளை அழிக்கவும். இப்பொழுது அழகிய செவ்வகம் உங்களுக்குக் கிடைத்திருக்கும்.
9. செவ்வகத்தின் அடிப்பகுதியில் படத்தில் காட்டியபடி மேடையை உருவாக்கவும்.
10. செவ்வக மேடையின்
மேல் பகுதியில் ‘சுவிட்ச்’
அமைப்புக்காக இரண்டு சிறிய செவ்வகங்களை
வரைந்துகொள்ளவும்.
இப்பொழுது உங்களுக்கு
மிக அழகான
மேஜை விளக்கு
கிடைத்திருக்கும்.

32
எண்ணிப்பார் 7 வேறுபாடு!2nd May 2024
ஜூன் - 16 உலகத் தந்தையர் நாள் : தந்தை தன்னைப் போற்றிடுவோம்!5th June 2024ஜூன் - 16 உலகத் தந்தையர் நாள் : தந்தை தன்னைப் போற்றிடுவோம்!

மற்ற படைப்புகள்

21
2024கட்டுரைமே 2024
29th April 2024 by ஆ.சு.கவின்

அச்சச்சோ…! அமேசான் அனகோண்டா!

Read More
2020_aug_v16
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
31st August 2020 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
9
கட்டுரைஜூலை 2024பிஞ்சு 2024
16th July 2024 by உடுமலை

மானமும் அறிவும் – கயிறு கட்டாதீர்! கயிறும் திரிக்காதீர்!

Read More
12
கதைஜுன் 2024பிஞ்சு 2024
5th June 2024 by எழுத்து, ஓவியம்: மு. கலைவாணன்

ஊருக்குப் போய் வந்த கரடி – 10 : காட்டைக் காப்பது நம் கடமை

Read More
2021_jan_v40
ஜனவரி-2021பிஞ்சுகள் பக்கம்
21st January 2021 by ஆசிரியர்

PERIYAR 142 : Why.. Thanthai.. PERIYAR?

Read More
38
ஏப்ரல் 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்புதிர்கள்
5th April 2025 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? – குறுக்கெழுத்துப் போட்டி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p