• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஜூன் – 16 உலகத் தந்தையர் நாள் : தந்தை தன்னைப் போற்றிடுவோம்!

19
2024ஜுன் 2024பாடல்கள்பிஞ்சு 2024
தாயின் அன்பில் வளர்ந்தாலும்
தந்தை நமக்கு முதல் ஆசான்;
சேயின் நலனைக் காப்பதற்காய்
சிறிதும் ஓய்வு கொள்ளாரே;
ஓடி ஓடி உழைத்திடுவார்;
உறக்கம் எல்லாம் கலைந்திடுவார்;
நாடி நாமும் விரும்பியதை
நாழி கைக்குள் அளித்திடுவார்!
தன்னை விடவும் தன்மக்கள்
தரையில் உயர வேண்டுமெனத்
தன்னைத் தியாகம் செய்வதிலே
தந்தைக் கீடு யாருண்டு?
சிந்தை யெல்லாம் தன்னுடைய
சேயின் நன்மை என்றிருப்பார்;
தந்தை ஊட்டும் அறிவேதான்
தரையில் நமக்கு முதல் பாடம்!
முந்தை நாளில் பகுத்தறிவை
முற்றாய் இங்கே ஊட்டியதால்
‘தந்தை பெரியார்’ ஆனாரே;
தந்தை தன்னைப் போற்றிடுவோம்!!
– கே.பி.பத்மநாபன்,
கோவை.
15
ஓவியம் வரையலாம், வாங்க! மேசை விளக்குஓவியம் வரையலாம், வாங்க! மேசை விளக்கு2nd May 2024
சூழல் காப்போம்! கான் உலா போறீங்களா...? கொஞ்சம் கவனிங்க!5th June 2024சூழல் காப்போம்! கான் உலா போறீங்களா...? கொஞ்சம் கவனிங்க!

மற்ற படைப்புகள்

2022_jan_v47
ஜனவரி 2022பாடல்கள்
6th January 2022 by ஆசிரியர்

பொங்கல் நன்னாள்!

Read More
6
கதை கேளு கதை கேளுஜுன் 2024பிஞ்சு 2024
5th June 2024 by விழியன்

கதை கேளு… கதை கேளு…நிகரிலா Loading…

Read More
35
ஜனவரி 2024பிஞ்சு 2024வரைந்து பழகுவோம்
2nd January 2024 by ஆசிரியர்

ஓவியம் வரையலாம், வாங்க!

Read More
18
டிசம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்வரைந்து பழகுவோம்
7th December 2024 by பி. இளங்கோ

ஓவியம் வரையலாம், வாங்க! தர்பூசணி மீது பறவை

Read More
2022_dec_1
டிசம்பர் 2022பாடல்கள்
5th December 2022 by ஆசிரியர்

உழவரை மதிப்போம்!

Read More
2022_May_01
பாடல்கள்மே 2022
3rd May 2022 by ஆசிரியர்

அறியாமை தேயும்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p