• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by என்.மணி, ஈரோடு

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு சுவை

ஜுன் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்

சிறார் எழுத்தாளர் விழியன் எழுதி, பெரியார் பிஞ்சு வெளியிட்டிருக்கும் நூல்? மொத்தம் பத்து கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு சுவை. அய்ந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு என்று வெளியிட்டு இருக்கிறார்கள். அனைத்து வயதினராலும் படித்து ரசிக்க முடிகிறது. முதல் கதை வழியாக எப்போதும் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருந்ததால் என்ன ஆகும் என்று குழந்தைகள் புரிந்து கொள்ளும். மலைக்க வைக்கும் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடும். இரண்டாம் கதையைப் படித்தால் தன்னை அறியாமலே மரம் வளர்ப்பில் ஈடுபடும் முனைப்பு குழந்தைகளுக்கு வரும். இப்படி பெரியார் பிஞ்சு இதழில் சிரிக்க, சிந்திக்க, விளையாட, செய்து பார்க்க மற்றும் கற்பனை வளம் சொட்டும் கதைகள் என ஏராளம் உண்டு. குழந்தைகளுக்கு நூல் வாங்கித் தர எண்ணம் இருந்தால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

19
வரலாறு அறிவோம் : காகித வரலாற்றுக்குள் ஒரு காலப் பயணம்வரலாறு அறிவோம் : காகித வரலாற்றுக்குள் ஒரு காலப் பயணம்5th June 2024
ஓவியம் வரையலாம், வாங்க! ஹினாமத்சூரி5th June 2024ஓவியம் வரையலாம், வாங்க!  ஹினாமத்சூரி

மற்ற படைப்புகள்

2022_feb_v9
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா? – குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2020_nov_v4
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
13th November 2020 by ஆசிரியர்

நோபல் பரிசு – 2020

Read More
16
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by முனைவர் சு. தங்கலீலா

அறிவியல் மனப்பான்மை: ஜோதிடம் அறிவியலா?

Read More
2022_dec_15
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

Read More
2019_nov_v33
நவம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
1st November 2019 by ஆசிரியர்

மாமல்லபுரம் to ஆஸ்கர் விருது

Read More
25
ஆகஸ்ட் 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்
4th August 2023 by அபி

துணுக்குச் சீட்டு – 10 : பிரியாணி ரொம்ப சாப்பிடுவீங்களா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p