• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஜூலை 15 – கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் – கல்வி வளர்ச்சி நாள்

2024ஜூலை 2024பாடல்கள்பிஞ்சு 2024
பகுத்தறிவே அறிவியல்!
எந்தப் பொருளைக் கண்டாலும்
எத்தன் மைத்தோ ஆனாலும் 
அந்தப் பொருளின் மெய்ப்பொருளை
ஆய்ந்தே அறிதல் அறிவியலாம்! 
எவர்தம் உரையைக் கேட்டாலும்
ஏற்கும் முன்னர் அவ்வுரையில்
தவறும் சரியும் கண்டாய்தல்
தம்பி, தங்காய், அறிவியலாம்! 
நம்பிக் கைகள் பலவாக
நாட்டில் எங்கும் இருந்தாலும் 
தம்பி அவற்றை நம்பும்முன்
தலையால் சிந்தித் திடுவாய்நீ!
மூடம் நிறைந்த நம்பிக்கை
முடக்கும் உனது வாழ்வினையே; 
தேட வேண்டும் தெளிவைநீ;
தெரிந்தால் அதுவே அறிவியலாம்!
பாரில் இங்கே யாவருக்கும்
பகுத்தே அறியும் திறனிருந்தால் 
வேரின் எல்லை கண்டிடலாம்;
வெற்றி யாவும் கொண்டிடலாம்!
அரிய ஆறாம் அறிவாலே
ஆக்கத்  திற்காய்ச் சிந்தித்தல்
சரியாய் ஆன அறிவியல்காண்;
சரித்தி ரத்தைப் படைத்திடலாம்!!
– கே.பி.பத்மநாபன்,
கோவை.
30
நாம் கசடறக் கற்போமே!நாம் கசடறக் கற்போமே!5th June 2024
துணுக்குச் சீட்டு - 18 : வேரிலிருந்து உச்சிக்கு நீர் போகிறது?12th July 2024துணுக்குச் சீட்டு - 18 : வேரிலிருந்து உச்சிக்கு நீர் போகிறது?

மற்ற படைப்புகள்

செப்டம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
4th September 2024 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
7
2024கதைஜூலை 2024பிஞ்சு 2024
12th July 2024 by உமையவன்

கதையைத் திருத்திய மாணவர்கள் – டூம்ஸ்டே கடிகாரம்

Read More
18
அக்டோபர் 2024கதைபிஞ்சு 2024
4th October 2024 by மீயாழ்

வரலாறு: வெனிஸ் நகரம் உருவான கதை

Read More
36
ஜனவரி 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
8th January 2024 by மோகனா அய்யாதுரை

2023 இல் குழந்தைகளுக்கு ஆதரவாக என்னவெல்லாம் நடந்துள்ளன?

Read More
19
நவம்பர் 2024பிஞ்சு 2024
8th November 2024 by சரிதா ஜோ

பிற இதழிலிருந்து…முடி நம் அடையாளமல்ல!

Read More
5
அறிவியல்டிசம்பர் 2024பிஞ்சு 2024பொது அறிவு
7th December 2024 by சரவணா இராஜேந்திரன்

அறிவியல்: இறப்பே இல்லாத உயிரனமா ஹைட்ரா

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p