• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நான் செய்த கப்பல்

2024ஜூலை 2024பாடல்கள்

காகி தத்தில் அழகிய
கப்பல் ஒன்று செய்தேன்!
கடலில் இதனை ஓட்டவோ
ஆற்றில் மிதக்கச் செய்யவோ
குளத்தில் விட்டுப் பார்க்கவோ
குட்டை நீரில் செலுத்தவோ
அடுக்கு மாடி வீட்டிலே
அப்படி எல்லாம் முடியுமோ?
முயன்று செய்த கப்பலை
மூலையில் போட்டு விடுவதோ?
முயற்சி செய்ததில் கண்டபயன்
வீணாய்ப் போகச் செய்வதோ?
மீன்கள் வளரும் தொட்டியிலே
மிதக்க விட்டுப் பார்ப்பேனே
காகிதக் கப்பல் அசையுமே
கண்டு மகிழ்ந்திடு வேனே!

– முனைவர் முரசு நெடுமாறன்

27
துணுக்குச் சீட்டு - 18 : வேரிலிருந்து உச்சிக்கு நீர் போகிறது?துணுக்குச் சீட்டு - 18 : வேரிலிருந்து உச்சிக்கு நீர் போகிறது?12th July 2024
இப்ப நான் என்ன சொல்றது? - மீண்டும் மதில்மேல் பூனையா?12th July 2024இப்ப நான் என்ன சொல்றது?  - மீண்டும் மதில்மேல் பூனையா?

மற்ற படைப்புகள்

2021_aug_v41
ஆகஸ்ட் 2021பாடல்கள்
4th August 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – வெறுங்கை என்பது மூடத்தனம்

Read More
22
பாடல்கள்பிஞ்சு 2024மார்ச் 2024
9th March 2024 by ஆசிரியர்

புகழ் பெற்றிடுவாய்

Read More
31
ஜூலை 2024பிஞ்சு 2024வரைந்து பழகுவோம்
16th July 2024 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2023_mar_43
பாடல்கள்மார்ச் 2023
4th March 2023 by ஆசிரியர்

சிறார் பாடல்

Read More
5
ஆகஸ்ட் 2024கட்டுரைபிஞ்சு 2024
5th August 2024 by சரவணா இராசேந்திரன்

வரலாறு அறிவோம் – 3 : காகித வரலாற்றுக்குள் ஒரு காலப் பயணம்

Read More
13
நவம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
8th November 2024 by ப.மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 8 : டைனோசர் கால்தடம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p