• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by - ஆ.ச.மாரியப்பன், புதுக்கோட்டை.

தீயன நாடாதே

1
ஆகஸ்ட் 2024பாடல்கள்பிஞ்சு 2024

கல்விச் சாலையில் தூங்காதே – வீணாய்க்
காலம் கழித்தே ஏங்காதே!
பள்ளியில் சோம்பல் தீங்காமே! – கெட்ட
பெயரினை என்னும் வாங்காதே!

வஞ்சம் கபடம் எண்ணாதே – மிக
விரைவாய் உணவை உண்ணாதே!
அஞ்சும் செயலைப் பண்ணாதே – பெற்ற
அன்னை நெஞ்சம் புண்படுமே!

வாழ்வில் கவலை கொள்ளாதே – வாழ்ந்தோர்
வார்த்தை அமுதம் தள்ளாதே!
தாழ்வாம் கள்ளம் கல்லாதே – எங்கும்
தகவிலார் இல்லம் செல்லாதே!

தீயன காதில் கேட்காதே – நீ
தெருவில் குறுக்கே ஓடாதே!
தீயோர் உறவை நாடாதே – வீண்
திண்ணைப் பேச்சுக் கூடாதே!

இளமையில் சோம்பல் சிறக்காதே – கனியாம்
இன்சொல் தேனாம் மறக்காதே!
வளமைக்கு உழைப்பைத் துறக்காதே – தீயோர்
வாழ்வில் இன்பம் பிறக்காதே!!

– ஆ.ச.மாரியப்பன், புதுக்கோட்டை.

16
ஓவியம் வரையலாம், வாங்க! சுறா மீன்ஓவியம் வரையலாம், வாங்க! சுறா மீன்5th August 2024
சிறுவர் பாடல்: தோப்பு மரங்கள்2nd September 2024சிறுவர் பாடல்: தோப்பு மரங்கள்

மற்ற படைப்புகள்

19
ஆகஸ்ட் 2024பிஞ்சு 2024
1st August 2024 by சிகரம்

நினைவில் நிறுத்துவோம்: கட்டவிழ்த்து விடுங்கள்! கண்காணிப்பில் வளருங்கள்!

Read More
13
2024கதைமே 2024
30th April 2024 by எழுத்து, ஓவியம்: மு. கலைவாணன்

ஊருக்குப் போய் வந்த கரடி – 9

Read More
2022_untitled-2
ஆகஸ்ட் 2022பாடல்கள்
2nd August 2022 by ஆசிரியர்

அழகுதமிழ் நீதிநெறி

Read More
2020_jun_v11
ஜூன் 2020பாடல்கள்
4th June 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! கொலைவாளினை எடடா!

Read More
2020_apr_v3
எப்ரல் 2020பாடல்கள்
27th March 2020 by ஆசிரியர்

சிறுவர் பாடல் – புத்தகம்!

Read More
26
டிசம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
7th December 2024 by ஆசிரியர்

பிஞ்சுகளே, ஆசிரியர் தாத்தாவைப் பின்பற்றுங்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p