• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மாணவக் கவிஞரின் துளிப்பாக்கள்

மே

இந்தியா மதம்
போர்க்களம்

ஏழையிடம்
வசூல்
திருவிழா

பண்டிகை
பட்டாசு
மருத்துவனை

அறிவுத்திறன்
போர்க்குணம்
அடிமை
வாழ்க்கை
லஞ்சம்
சீதனம்

பள்ளி
தூக்கம்
சிவராத்திரி

வெள்ளைக்கொடி
புறா
அடிதடி அரசியல்

அரைகுறை
அவலம்
விளம்பர உலகம்

உலக எட்டாம் அதிசயம்
சாதி, மத ஒற்றுமை

கௌரவப்பிச்சை
கோவில் குருக்கள்

மின்பற்றாக்குறை
தெருவிளக்கு
பகல்

விதை
கடன்
வேளாண்மை

ரசிக்காது
பல்லிகள்
வண்ணத்துப்பூச்சி

கடவுள்
வித்தியாசம்
மதம்

நாவினில்
ஆங்கிலம்

பா.திவ்யஈஸ்வரி, ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு,
அமலேற்பவம் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி.

20
வெற்றியைத் தடுக்குமா எமகண்டம்?வெற்றியைத் தடுக்குமா எமகண்டம்?30th April 2012
அமைதி ஆயுதம்2nd May 2012அமைதி ஆயுதம்

மற்ற படைப்புகள்

2012_may_pinju-18
மே
27th April 2012 by ஆசிரியர்

உலகப் புகழ் பெற்றவர்கள்

Read More
2012_may_pinju-19
மே
30th April 2012 by ஆசிரியர்

வெற்றியைத் தடுக்குமா எமகண்டம்?

Read More
2012_may_pinju-22
மே
2nd May 2012 by ஆசிரியர்

மே மாதத்தில்..

Read More
2012_may_pinju-16
மே
26th April 2012 by ஆசிரியர்

பிஞ்சுகள் பக்கம்

Read More
2012_may_pinju-7
மே
2nd May 2012 by ஆசிரியர்

தொலைபேசி உருவான கதை

Read More
2012_may_pinju-8
மே
2nd May 2012 by ஆசிரியர்

“விடுகதை”

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p