• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சிறுவர் பாடல்: படிப்போம் பெரியார் பிஞ்சு!

1
நவம்பர் 2024பாடல்கள்
படித்திடு பெரியார் பிஞ்சு – பொய்மை
புராணம் புரட்டதோ நஞ்சு! – மதுவைக்
குடித்திட நீயுமே அஞ்சு – செழுமைக்
குலைத்திடா இனிதுறத் துஞ்சு!
பிடிப்புடன் பகுத்துமே வாழ்வாய் – நித்தம்
பொங்கும் அன்பிலே ஆழ்வாய் – வீணே
நடிப்பதால் விரைந்துமே வீழ்வாய் – செம்மைசேர்
நற்குணப் பண்பிலே தாழ்வாய்!*
துடிப்புடன் கல்வியே கற்பாய் – கடமை
துயிலெழுந் தாற்றுவை பொற்பாய் – மறவா
படித்தவா றுலகிலே நிற்பாய் – நீயும்
பகுத்தறிந்து வாழ்வையே வெற்பாய்!
மடியதனை முற்றுமாய் ஓட்டுவாய் – வல்ல
மனிதநேயம் அதனை மீட்டுவாய் – ஒற்றுமைக்
கொடியினது கீழுலகைக் கூட்டுவாய் – இங்கு
கண்ணான வரலாறை நாட்டுவாய்.
பாவலர் பொன்னெழில் வாணன்,
சென்னை.
14
நிறைவுடன் வாழ்வாய்!நிறைவுடன் வாழ்வாய்!4th October 2024
துணுக்குச் சீட்டு - 22 : சிறகில் நீர் நிரப்பி4th November 2024துணுக்குச் சீட்டு - 22 : சிறகில் நீர் நிரப்பி

மற்ற படைப்புகள்

4
நவம்பர் 2024பிஞ்சு 2024பொது அறிவு
9th November 2024 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – 9: பூநாரை

Read More
1
பாடல்கள்மே 2024
29th April 2024 by கே.பி.பத்மநாபன்

மே 1 – உழைப்பாளர் நாள்: உழைப்பே உயர்வு!

Read More
2022_sep_2
செப்டம்பர் 2022பாடல்கள்
5th September 2022 by ஆசிரியர்

சிறுவர் பாடல்

Read More
1
பாடல்கள்பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

அறிஞர் அண்ணா நினைவு நாள் பிப்ரவரி-3 : நமது அண்ணா

Read More
2019_sep_a6
செப்டம்பர் 2019பாடல்கள்
26th August 2019 by ஆசிரியர்

தங்கத் தாத்தா!

Read More
3
ஜனவரி 2025பாடல்கள்பிஞ்சு 2025
6th January 2025 by ஆசிரியர்

பொங்கல் திருநாள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p