• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by பி. இளங்கோ

ஓவியம் வரையலாம், வாங்க!: மயில்

18
நவம்பர் 2024பிஞ்சு 2024வரைந்து பழகுவோம்

வணக்கம் பிஞ்சுகளே!
இந்தியாவிலுள்ள பறவைகளில் மிகவும் அழகானது மயில்! இதனால்தான் இந்தியாவின் தேசியப் பறவை மயில் என்று 1963ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் மயில்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றன. அரசர்கள் காலத்தில் பொன் நகைக்குச் சமமாக மயிலை மதித்தனர். சாலமோன் மன்னனுக்கு இந்திய மன்னர்கள் மயிலை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து கிரேக்க நாட்டிற்கு மயிலைக் கொண்டு சென்றுள்ளார். இதன் மூலம் மயில் ரோம் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இத்தகைய சிறப்புப் பெற்ற மயிலைத்தான் ஆங்கில எழுத்துகள் உதவியுடன் வரைந்து வண்ணம் தீட்டி மகிழப் போகிறோம். இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள்  V, C, U, W

 

 

வாங்க, வரையலாம்!
‘V’ எழுத்தை படுக்கை வசமாக எழுதவும்.
‘V’ எழுத்தைத் தொட்டவாறு ‘C’ எழுத்தை எழுதவும்.
‘C’ ன் மேற்பகுதியிலிருந்து கேள்விக்குறி படத்தில் காட்டியபடி எழுதவும்.
கேள்விக்குறியின் அடியில் வலது புறத்தில் நீள்வட்டம் வரைந்து கொள்ளவும்.
நீள் வட்டத்தின் அடிப்பகுதியில் ‘U’ எழுத்தை படத்தில் காட்டியபடி சற்று உயரமாக எழுதவும்.
‘C’ எழுத்தின் அடிப்பகுதியில் இருந்து வளைவுக் கோட்டின் உதவியுடன் ‘C’ மற்றும் ‘U’ எழுத்துடன் படத்தில் காட்டியபடி இணைக்கவும்.
வளைவுக் கோட்டின் அடிப்பகுதியில் ‘W’ எழுத்தை படத்தில் காட்டியபடி எழுதவும்.

இப்பொழுது மயிலின் கொண்டை, கண், கால்கள் மற்றும் தோகையின் உட்பகுதியில் படத்தில் காட்டியபடி வரைந்து கொள்ளவும்.
இபோது வண்ணந்தீட்டி மகிழுங்கள்.

17
பிற இதழிலிருந்து...முடி நம் அடையாளமல்ல!பிற இதழிலிருந்து...முடி நம் அடையாளமல்ல!8th November 2024
பிஞ்சு நூல் அறிமுகம்: குறும்புக்காரன் குவேரா8th November 2024பிஞ்சு நூல் அறிமுகம்: குறும்புக்காரன் குவேரா

மற்ற படைப்புகள்

பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்மே 2024
2nd May 2024 by ஆசிரியர்

’கற்பனைத்’ தூறும்…

Read More
19
அறிவியல்ஏப்ரல் 2024
2nd April 2024 by அபி

துணுக்குச் சீட்டு – 14: துணி ஏன் வெளுத்துப் போகுது?

Read More
34
ஜூலை 2024பிஞ்சு 2024புதிர்கள்
16th July 2024 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
1
அக்டோபர் 2024பாடல்கள்பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
3rd October 2024 by ஆசிரியர்

“எண் திசையும் ஏற்கும்”

Read More
24
நவம்பர் 2024பிஞ்சு 2024
4th November 2024 by ஆசிரியர்

எப்போ பழுக்கும்?

Read More
2024ஜூலை 2024பாடல்கள்
12th July 2024 by ஆசிரியர்

நான் செய்த கப்பல்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p