• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பிஞ்சுநூல் அறிமுகம்: எங்கேயோ கேட்டவை!

16
நவம்பர் 2024பிஞ்சு 2024

நூல் பெயர்: எங்கேயோ கேட்டவை!
ஆசிரியர் : இசைக்கவி சு.அ.யாழினி
வெளியீடு : இனிய நந்தவனம் பதிப்பகம், எண்: 17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி – 620 003.
பக்கங்கள் : 76 | விலை : ரூ. 100
பெரியார் பிஞ்சு திருச்சி சு.அ. யாழினி எழுதி இருக்கும் கவிதைகளின் தொகுப்பு “எங்கேயோ கேட்டவை” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவியாக (6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை) இருக்கும்போதே அவர் எழுதியுள்ள கவிதைகள் நமக்கு வியப்பைத் தருகின்றன.

தன்னம்பிக்கை, பகுத்தறிவு, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, இயற்கை, தாய்மொழி, விடுதலை உள்ளிட்ட பல்வேறு பொருள்களில் 113 கவிதைகளைத் தொகுத்திருக்கிறார்.
புத்தகத்தின் கடைசி வரி “இது செயலின் முடிவல்ல; முயற்சியின் தொடக்கம்” என்பதாகும். இந்தத் தொடக்கம் இன்னும் பல படைப்புகளை உருவாக்கும் ஊக்கத்தை அவருக்கு வழங்கட்டும். ‘பெரியார் பிஞ்சு’ சார்பில் நாம் வாழ்த்துகளைப் பகிர்வோம்!

16
எண்ணிப்பார் 7 வேறுபாடு8th November 2024
இப்ப நான் என்ன சொல்றது? பக்தர்களை மட்டும் தண்டித்த கடவுள்?8th November 2024இப்ப நான் என்ன சொல்றது? பக்தர்களை மட்டும் தண்டித்த கடவுள்?

மற்ற படைப்புகள்

9
ஆகஸ்ட் 2024எண்ணிப்பார் 7 வேறுபாடுபிஞ்சு 2024
5th August 2024 by ஆசிரியர்

எண்ணிப்பார் 7 வேறுபாடு

Read More
18
எண்ணிப்பார் 7 வேறுபாடுசெப்டம்பர் 2024பிஞ்சு 2024
4th September 2024 by ஆசிரியர்

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More
11
2024அறிவியல்ஆகஸ்ட் 2024பிஞ்சு 2024
5th August 2024 by அபி

துணுக்குச் சீட்டு – 19 : எறும்பு சாரை

Read More
11
2024சிறார் கதைமே 2024
30th April 2024 by ஸ்ரீஜோதி விஜேந்திரன்

சிறார் கதை : கதை சொல்லப் போறேன்

Read More
15
அக்டோபர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
4th October 2024 by - முனைவர் முரசு நெடுமாறன்

கவிதை: அலைகள்

Read More
14
ஆகஸ்ட் 2024கதை கேளு கதை கேளுபிஞ்சு 2024
5th August 2024 by விழியன்

கதை கேளு… கதை கேளு…தைராவிற்கு என்ன ஆச்சு?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p