• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? : குறுக்கெழுத்துப் போட்டி

31
நவம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்புதிர்கள்
இடமிருந்து வலம்: 
1. நூற்றாண்டு காண்கிறது தந்தை பெரியார் தொடங்கிய _____ இயக்கம்! (6)
7(அ). தந்தை பெரியார் நடத்திய ஏடுகளில் ஒன்று _____ (4)
11. அச்சம் என்பது _____ யடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா” (3)
14. “_____கப் போவது யாரு?” தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சி (3)
15. மாட்டுக் ___ – முட்டாள்களுக்குப் புனிதம் (4)
17. படைகள் தங்குமிடம் _____ (3)
வலமிருந்து இடம்:
4. ஆறாதே நாவினாற் சுட்ட _____ (குறள்) (2)
5. “நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்” என்றார் பேரறிஞர் _____ (3)
6. கனமழை பெய்ய வைக்கும் _____ (3)
7. உடைகளில் _____ களை சோப்பு நீக்கும் (2)
13. _____ சாரி (2)
16. இஸ்லாமியர் மணமகளுக்குக் கொடுக்கும் பரிசு _____ என்று சொல்லப்படுகிறது. (3)
19. சாலை போடப் பயன்படும் பொருள் ___ (2)
மேலிருந்து கீழ்:
1. வெற்றிலையில் தடவும் பொருள் _____ (5)
2. துணிகள் தைக்கும் இடம் _____ கடை  (3)
3. பேடண்ட் – தமிழில் _____ (5)
8. ஆன்லைன் _____ விளையாடுவது ஆபத்தானது  (3)
9. மணிமேகலை கையில் இருந்ததாம்(!?)
அ _____ த்திரம் (4)
11. பூ (வேறு சொல்) _____ (3)
12. கிண்டலாகச் சொல்வர் – இவர் பெரிய அப்பா _____ என்று (4)
15. கடற்கரை சுற்றுலா யூனியன் பிரதேசம் __ (2)
கீழிருந்து மேல்: 
4. டாக்ஸ் – தமிழில் _____ (2)
5. பேக்கரி – தமிழில் _____னை (3)
10. “_____ச் சாலை” – ஒரு திரைப் படம் (2)
18. நிகழ்வு (வேறு சொல்) _____ பவம் (2)
19. _____ தமான நீதி அநீதிக்குச் சமமானது (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
நவம்பர் 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)
14
அறிவின் விரிவு - 4: செயற்கை நுண்ணறிவுக்கு நோபல் பரிசு!அறிவின் விரிவு - 4: செயற்கை நுண்ணறிவுக்கு நோபல் பரிசு!9th November 2024
அறிவியல் சிறுகதை : காத்தாடி விதை9th November 2024அறிவியல் சிறுகதை : காத்தாடி விதை

மற்ற படைப்புகள்

32
கதைஜனவரி 2024பிஞ்சு 2024
1st January 2024 by விஷ்ணுபுரம் சரவணன்

நடந்த கதை – 4: தீப்பற்றிய தினம்!

Read More
2019_aug_a7
ஆகஸ்ட் 2019பிஞ்சுகள் பக்கம்
2nd August 2019 by ஆசிரியர்

தானாக ’செஸ்’ விளையாடக் கற்ற கணினி

Read More
7
கதைபிஞ்சு 2024மார்ச் 2024
5th March 2024 by எழுத்து ஓவியம் - மு. கலைவாணன்

ஊருக்குப் போய் வந்த கரடி – 7: ”ஜாதியா அப்படின்னா…?

Read More
9
2024கதைமே 2024
30th April 2024 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – 3 : தூக்கணாங்குருவி

Read More
17
அக்டோபர் 2024பிஞ்சு 2024வரைந்து பழகுவோம்
4th October 2024 by பி. இளங்கோ

ஓவியம் வரையலாம், வாங்க!அரண்மனை

Read More
2022_August_24
ஆகஸ்ட் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd August 2022 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா?

Read More

Comments (02)

  1. Kddivya
    23rd November 2024

    Supper

    Reply
  2. V M VANMATHI
    23rd November 2024

    வணக்கம். நான் நமது பெரியார் பிஞ்சு இதழை மாதம் தோறும் தவறாமல் படித்து வருகிறேன். அறிவியல் செய்திகள் எங்களை போன்ற மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கிறது.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p