• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சேதி தெரியுமா?

மே

1.   உத்தரபிரதேசத்தில் புதிதாக பொறுப் பேற்றுள்ள முதலமைச்சரின் பெயர் என்ன? அ.  ராகுல் காந்தி ஆ. .நிதீஷ் குமார். இ..அகிலேஷ் (யாதவ்).

2. மூன்றாம் முறையாக ரஷ்ய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? –
அ விளாதிமிர் புதின்.ஆ.மெத்வதேவ்  இ..போரிஸ் யெல்சின்

3. பெண்களுக்கான உலகக்கோப்பை கபடிப்  போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா அணி, எந்த நாட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது? இந்திய அணியின் கேப்டன் யார்?  அ. ஈராக்   ஆ. இங்கிலாந்து இ.ஈரான்,

4    எந்த நாட்டில் 2030 ஆம் ஆண்டு  மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்துவர்களை  விட அதிக எண்ணிக்கையினராக ஆகிவிடுவார்கள் என்று ஓர் புள்ளி விவரம் தெரிவிக்கிறது?

அ. இங்கிலாந்து.ஆ..நார்வே இ..ஜெர்மனி

5.    தற்போது தமிழகத்தில் எந்தப் பிரச்சினையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்? –

அ .விலைவாசி ஆ. .பேருந்துக்கட்டணம் இ.. மின்வெட்டு.

6. அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்குழு கூட்டத்தில் எந்த நாட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ளது?-

அ.இலங்கை. ஆ.பாகிஸ்தான், இ..ப்கானிஸ்தான்

7.    மனிதரால் உருவாக்கப்படும் வேதியியல் பொருட்களினால் பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் தேய்வு ஏற்படுகின்றது என்பதை முதன் முதலில் அறிவித்த அமெரிக்க வேதியியலாளர்  யார்? –

அ. கானர் வேயின் ஆ. செர்வுட் ரோலண்ட். இ. மிக்கேல் ஜான்

8.    84-வது ஆஸ்கார் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில்   எங்கு நடைபெற்றது?

அ. லாஸ்ஏஞ்சல்ஸ் ஆ..கலிபோர்னியா இ..நியூ ஜெர்சி

9.    ஜெர்மனியின் புதிய ஜனாதிபதியாக  பொறுப்பேற்றுகொண்டவர் யார்? –

அ. ஜோசிம் கவும் ஆ. கிரிஸ்டியன் வுல்ஃப் இ..ஹோர்ஸ்ட் கொய்லர்

10. கடந்த மாதம் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு புயல் வந்தது.என்றாலும் அதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை.அது என்ன புயல்?

அ. கத்ரினா புயல்ஆ.சூரிய காந்தப் புயல் இ.வெப்ப மண்டலப் புயல்

 

– விடைக்கு கிளிக் செய்யவும்

25
மார்ச்சில்....மார்ச்சில்....29th February 2012
இராக்கெட் எனும் வாகனம்4th April 2012இராக்கெட் எனும் வாகனம்

மற்ற படைப்புகள்

2012_may_pinju-21
மே
2nd May 2012 by ஆசிரியர்

மாயமில்லை… மந்திரமில்லை…

Read More
2012_may_pinju-20
மே
2nd May 2012 by ஆசிரியர்

அமைதி ஆயுதம்

Read More
2012_may_pinju-24
மே
26th April 2012 by ஆசிரியர்

தற்கொலை – தவிர்ப்பது எப்படி? ‍

Read More
2012_may_pinju-19
மே
30th April 2012 by ஆசிரியர்

வெற்றியைத் தடுக்குமா எமகண்டம்?

Read More
2012_may_pinju-12
மே
2nd May 2012 by ஆசிரியர்

விடைகள்

Read More
2012_may_pinju-18
மே
27th April 2012 by ஆசிரியர்

உலகப் புகழ் பெற்றவர்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p