• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

28
டிசம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்புதிர்கள்பொது அறிவு
இடமிருந்து வலம்:
1. 69% இட ஒதுக்கீடு சட்டமாகிட, தனி மசோதா ஒன்றை (31C) தமிழ்நாடு அரசிற்கு தயாரித்துக் கொடுத்து வெற்றி பெறச்  செய்த சமூக நீதிக் காவலர் ஆசிரியர்
கி. ……………. அவர்களின் பிறந்தநாள் டிசம்பர் 2. (4)
9. ……………. கலா – கேரளாவின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் (2)
11. அனைத்து ஜாதியினரும் ……………. ஆகும் உரிமையை அமல்படுத்தினார் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் (6)
15. “நடந்தாய் வாழி ……………. (3)
16. “நான் தான்  ……………. என்று நவில்கையில் தேன்தான் நாவெல்லாம் வான்தான் என் புகழ்” என்றார் புரட்சிக்கவிஞர். (5)
17. மாடு. (வேறு சொல்) …………….  (1)
வலமிருந்து இடம்:
3. “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று ……………. முழங்கு” – புரட்சிக்கவிஞர் (3)
5. இருதயத்தில் இருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்லும் குருதிக் குழல்கள் ……………. என்று அழைக்கப்படுகின்றன. (3)
7. ஒன்றிய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 27% இட ஒதுக்கீட்டைப் பரிந்துரைத்தது  ……………. ஆணையம் (4)
8. “……… அன்பை முறிக்கும்” (கலைந்துள்ளது) (3)
10.  ……………. வள்ளல் காமராசர் (3)
மேலிருந்து கீழ்:
1. விவேகமற்ற ……………. வீணாய்ப் போகும். (3)
2.“……………. மாறிவிட்டான். மதத்தில் ஏறிவிட்டான்” – கவிஞர் கண்ணதாசன் பாடல். (4)
3. கோடைக்காலம் (ஆங்கிலத்தில்) …………….  (4)
5. “கந் ……………. ஆனாலும் கசக்கிக் கட்டு” –  பழமொழி  (2)
6. வள்ளலாரால் புகழ்பெற்ற ஊர் …………….  (4)
11. நீதி X …………….  (2)
12. ……………. மேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் டிசம்பர் 6.  (3)
14. கனிவு (வேறு சொல்) …………….  (3)
கீழிருந்து மேல்:
4. அன்னை ……………. யம்மையார் (2)
10. சிறிய கூழாங் கல்லை வைத்து குறிபார்த்து அடிக்கும் கருவி ……………. (3)
13. கவிதைகள் எழுதுபவர் ……………. ஞர் (2)
15. பொதுவுடைமைத் தத்துவம் தந்த பேராசான் …………….  மார்க்ஸ் (3)
17. ……………., பில்லி, சூனியம் போன்றவை மோசடிகள் – நம்பக் கூடாது.
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
டிசம்பர் 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)
15
பிஞ்சு நூல் அறிமுகம்பிஞ்சு நூல் அறிமுகம்7th December 2024
தொடர் கதை-காட்டுவாசி-4: எப்படி கடத்தினார்கள்?7th December 2024தொடர் கதை-காட்டுவாசி-4: எப்படி கடத்தினார்கள்?

மற்ற படைப்புகள்

2023_mar_24
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2023
2nd March 2023 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
32
பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by சிகரம்

நினைவில் நிறுத்துவோம்:இளம் வயதிலேயே இலக்குடன் செயல்படுங்கள்

Read More
37
நவம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
9th November 2024 by ஆசிரியர்

திருக்குறள் பொருள் – அரசியல்

Read More
2019_oct_v19
அக்டோபர் 2019பிஞ்சுகள் பக்கம்
30th September 2019 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2022_mar_p4
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

நான் ஏன் வெறுக்கணும்?

Read More
20
ஏப்ரல் 2024பாடல்கள்
2nd April 2024 by - கே.பி.பத்மநாபன், கோவை,

ஏப்ரல் 23 – உலகப் புத்தக நாள்: புத்தகங்கள் படி

Read More

Comment (01)

  1. ஆ.சிவசங்கரி
    22nd January 2025

    6.1.2025 -ல் பரிசு வேண்டுமா?
    குறுக்கெழுத்துப் புதிரில் கலந்து கொண்டு மின்னஞ்சலில் பதில் அனுப்பினேன். வெற்றி பெற்றவர்களின் பெயரை அறிவித்து விட்டீர்களா?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p