• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

35
ஜனவரி 2025பிஞ்சு 2025புதிர்கள்

இடமிருந்து வலம்
1. ஜல்லிக்கட்டிற்கு புகழ் பெற்ற ஊர் ………. (8)
4. …………….களின் சனாதனம் பெரியார் மண்ணில் எடுபடாது (2)
5. துயரம் – வேறு சொல் அ………………….. (2)
7. அன்னையார் – வேறு சொல் ………………….. (3)
11. தை முதல் நாள் ……………………கல் விழா (2)
14. தந்தை பெரியார் நடத்திய மனித உரிமைப் போராட்டமான கேரளா ………. நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு, கேரளா முதலமைச்சர்கள் சிறப்பாகக் கொண்டாடினர்.
17. எலிப்………………………. (2)

வலமிருந்து இடம்:
6. (அ) சுற்றுச்சாலை – ஆங்கிலத்தில் ………. (4)
8. ஆங்கில திரைப்படங்கள் தயாரிக்கும் இடம் ……………………வுட் (2)
10. கனவு – இப்படியும் சொல்லலாம் ………. (2)
18. நிதியாளர் – ஆங்கிலத்தில் ………. (6)

மேலிருந்து கீழ்:
1. மூடன் – வேறு சொல் ………. (3)
2. குடகு மலையில் தோன்றி தஞ்சையை நனைத்தோடும் நதி ………. (3)
3. பஞ்சாப் மாநிலத்தில் சட்லெஜ் நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் ………. (4)
6. கணினி வேலை செய்ய ……………………….. சேர் வசதியானது (3)
11. கலைஞர் எழுதிய வரலாற்று நாவல் ………. சங்கர் (4)
12. நடை – ஆங்கிலத்தில் ……………… (2)
13. பசை – ஆங்கிலத்தில் ……………… (2)
14. தமிழ் மாதம் ………………. (2)
15. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.சஞ்சீவ் ………………………. (3)
16. கற்றனைத் தூறும் ………. (3)

கீழிருந்து மேல்:
7. தாண்டுதல் – வேறு சொல் ………. (3)
8. சீனாவில் உள்ள உலக – பொருளாதார நகரம் ………. (4)
9. …………………….மன்னன் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடித்த கடைசி திரைப்படம் (1)
10. போ………………………… ஒரு சித்தர் (2)

 

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஜனவரி 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)

20
அறிவின் விரிவு - 6: கூகுளின் க்வாண்டம் சிப் புரட்சி செய்யுமா?அறிவின் விரிவு - 6: கூகுளின் க்வாண்டம் சிப் புரட்சி செய்யுமா?6th January 2025
கற்றோம் : பூலே, சாகு, அம்பேத்கர் மண்ணிலிருந்து பெரியார் திடலுக்கு வந்த பிஞ்சு!6th January 2025கற்றோம் : பூலே, சாகு, அம்பேத்கர் மண்ணிலிருந்து  பெரியார் திடலுக்கு வந்த பிஞ்சு!

மற்ற படைப்புகள்

2022_feb_v17
எண்ணிப்பார் 7 வேறுபாடுபிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2022_oct_5
அக்டோபர் 2022சுடோகு
6th October 2022 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
17
அக்டோபர் 2024பிஞ்சு 2024வரைந்து பழகுவோம்
4th October 2024 by பி. இளங்கோ

ஓவியம் வரையலாம், வாங்க!அரண்மனை

Read More
2019_jul_a32
சுடோகுஜூலை 2019
27th June 2019 by ஆசிரியர்

கணிதப் புதிர் : சுடோகு

Read More
செப்டம்பர் 2023பிஞ்சு 2023புதிர்கள்
9th September 2023 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா ? : குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2019_sep_a34
சுடோகுசெப்டம்பர் 2019
26th August 2019 by ஆசிரியர்

கடந்த இதழ் சுடோகு விடை(செப்டம்பர் 2019)

Read More

Comments (02)

  1. ஆ.சிவசங்கரி
    23rd January 2025

    முடிவுகள் அறிவிக்கப்பட்டதா?

    Reply
  2. ஆ.சிவசங்கரி
    27th January 2025

    வெற்றிபெற்றவர்கள் யார் என்று அறிவிக்கப்பட்டதா?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p